கொடைக்கானல் : சுற்றுலா பயணி வைத்திருந்த ரூபாய் நோட்டுகளை தூக்கி சென்ற குரங்கு!
Jul 27, 2026, 03:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கொடைக்கானல் : சுற்றுலா பயணி வைத்திருந்த ரூபாய் நோட்டுகளை தூக்கி சென்ற குரங்கு!

Murugesan M by Murugesan M
Jun 16, 2025, 09:34 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கொடைக்கானலின் குணா குகை பகுதியில் மரத்தில் அமர்ந்துகொண்டு 500 ரூபாய் நோட்டுகளை வீசி எறியும் குரங்கின் வீடியோ காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள குணா குகை சுற்றுலாத் தலத்திற்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

அவ்வாறு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் உடமைகளை குரங்குகள் பறித்துச் செல்வது வாடிக்கையாகி வருகிறது. குரங்குகள் தொல்லையைக் கட்டுப்படுத்த சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை வைத்து வரும் நிலையில், கர்நாடக சுற்றுலாப் பயணி வைத்திருந்த 500 ரூபாய் கட்டை குரங்கு தூக்கிச் சென்றது.

பின்னர் மரத்தில் அமர்ந்தபடி அவற்றை ஒவ்வொன்றாக வீசி எறியும் காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.

Tags: Kodaikanal: Monkey snatches tourist's currency notesரூபாய் நோட்டுகளை தூக்கி சென்ற குரங்கு
ShareTweetSendShare
Previous Post

TNPL – சேலம் அணியை வீழ்த்தி நெல்லை வெற்றி!

Next Post

தனுஷ் நடித்துள்ள குபேரா திரைப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ்!

Related News

இந்து கோயில் சொத்துக்களை பாதுகாப்பதில் அரசு தோல்வி – காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவை கோனியம்மன் கோயில் உண்டியல் திருட்டு விவகாரம் – 8 பேர் சஸ்பெண்ட்!

வேறு வழி? – 3 மாதங்களில் ரூ.20,881 கோடி கடன் வாங்கிய தமிழக அரசு!

தமிழக வளர்ச்சிக்காக பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் – நயினார் நாகேந்திரன்

கர்நாடகாவுக்கு மறு அறிவிப்பு வரும் வரை பேருந்துகள் இயக்க வேண்டாம் – காவல்துறை எச்சரிக்கை!

‘ விக்சித் பாரத்’ என்ற இலக்கை அடைய தனியார் தொழில் முனைவோரின் பங்கு அவசியம் – ஆளுநர் அர்லேகர்

Load More

அண்மைச் செய்திகள்

நந்தன் நீலகேனி தலைமையில் குழு; பிரதமர் மோடி அறிவிப்பு

ராணுவ நடவடிக்கையா? ராஜதந்திரமா? : போரிலிருந்து வெளியேற அமெரிக்கா வியூகம் – சிறப்பு தொகுப்பு!

பாதுகாப்பு துறை உற்பத்தியில் இந்தியா புதிய உயரங்களை எட்டி வருகிறது – பிரதமர் மோடி பெருமிதம்!

ராணுவ பாரம்பரிய வளாகமாக விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை போர் நினைவு சின்னம்!

புதிய FLAGSHIP எஸ்யூவி காரான ஹோண்டா ZR-V மாடல்  அறிமுகம்!

13 வது சோதனை ஓட்டம் – விண்ணில் பாய்ந்த உலகின் மிகப்பெரிய ராக்கெட்டான ஸ்டார்ஷிப்!

வெள்ளத்துக்கு இந்தியா காரணமா? : பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என பாரதம் மறுப்பு – சிறப்பு தொகுப்பு!

கார்கில் போர் வெற்றி தினம் – சென்னை போர்நினைவுச் சின்னத்தில் லெப்டினன்ட் ஜெனரல் ஶ்ரீஹரி மரியாதை!

நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபடும் எதிர்கட்சிகள் – நிமிடத்திற்கு ரூ.2.50 லட்சம் இழப்பு!

பொதுத் தேர்வு முறைகேடு தடுப்பு சட்ட திருத்த மசோதா – மக்களவையில் நாளை தாக்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies