ஆர்.எஸ்.எஸ், எச்.எஸ்.எஸ் இணைந்து நடத்திய இரத்ததான முகாம்!
Mar 25, 2026, 04:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆர்.எஸ்.எஸ், எச்.எஸ்.எஸ் இணைந்து நடத்திய இரத்ததான முகாம்!

Murugesan M by Murugesan M
Jun 16, 2025, 09:54 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆர்.எஸ்.எஸ் மற்றும் எச்.எஸ்.எஸ் இணைந்து நடத்திய ரத்ததான முகாமை பாராட்டி நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் அமைப்பு சான்றிதழ் வழங்கி உள்ளது.

உலக ரத்த தான தினத்தையொட்டி சென்னை சேத்பட்டில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் எச்.எஸ்.எஸ் இணைந்து நடத்திய ரத்த தான முகாம் நடைபெற்றது.

இதில் 2 ஆயிரத்து 750 தன்னார்வலர்கள் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர். அது மட்டுமின்றி 34 வெவ்வேறு இடங்களிலும் ரத்ததான முகாம் நடைபெற்றது.

இதனைப் பாராட்டி நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் அமைப்பு பதிவு செய்து சான்றிதழ் வழங்கியது. மேலும் இந்நிகழ்வில் ஆண்டுக்கு நான்கு முறை ரத்த தானம் செய்த தன்னார்வலர்களைப் பெருமைப்படுத்தும் விதமாக அவர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

Tags: ஆர்.எஸ்.எஸ்Blood donation camp jointly organized by RSS and HSSஎஸ்.எஸ்.எஸ்இரத்ததான முகாம்
ShareTweetSendShare
Previous Post

கிருஷ்ணகிரியில் பட்டப்பகலில் நாடக ஆசிரியர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை!

Next Post

மீன்பிடி தடைக்காலம் நிறைவு : உற்சாகத்துடன் கடலுக்குள் சென்ற தூத்துக்குடி மீனவர்கள்!

Related News

ராணிப்பேட்டை:ஏரியில் குளித்த பள்ளி மாணவர்கள் 3 பேர் பலி!

இறந்தவரின் உடலை பெற வேண்டாம் என்று தடுத்தது யார்? – ஆகாஷ் வழக்கில் மதுரை உயர் நீதிமன்றம் கேள்வி!

புதுக்கோட்டை தாலுகா அலுவலகத்திற்கு வந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்!

என்டிஏ கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு!

திருவாரூரில் பாதாள சாக்கடை பிரச்சினை – நகராட்சி நிர்வாகம் மீது குற்றச்சாட்டு !

மாம்பழம் சின்னத்தை முடக்க கோரி ராமதாஸ் தொடர்ந்த வழக்கு – அன்புமணி பதிலளிக்க உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்பட்ட பாலக் கஃபே!

அழுகிய பழங்களைப் பயன்படுத்தி பழச்சாறு – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ஒரே எக்ஸ் பதிவு – வெளியான ஈரானின் இரட்டை நிலைபாடு!

நோய்வாய்ப்பட்ட மனைவியை காண தினமும் 12 மணி நேரம் பயணித்த முதியவர்!

மத்திய கிழக்கு போர்:கென்யாவில் தேங்கி கிடக்கும் ஆயிரக்கணக்கான சொகுசு கார்கள்!

யூதர்களுக்கு எதிராக தொடரும் தாக்குதல்கள்-ராணுவ வீரர்கள் குவிப்பு!

திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு திருத்த மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

சேலம் பெரிய மாரியம்மன் கோயில் திருவிழா- எருது அழைப்பு நிகழ்வு கோலாகலம்!

நெல் கொள்முதல் விலை உயர்வு – விவசாயிகள் மகிழ்ச்சி!

தனியார் வாட்டர் கம்பெனி மீது புகார் -இளைஞர் மீது தாக்குதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies