மீன்பிடி தடைக்காலம் நிறைவு : உற்சாகத்துடன் கடலுக்குள் சென்ற தூத்துக்குடி மீனவர்கள்!
Mar 25, 2026, 03:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மீன்பிடி தடைக்காலம் நிறைவு : உற்சாகத்துடன் கடலுக்குள் சென்ற தூத்துக்குடி மீனவர்கள்!

Murugesan M by Murugesan M
Jun 16, 2025, 10:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மீன்பிடி தடைக்காலம் நிறைவு பெற்றதை ஒட்டி, வாண வேடிக்கையுடன் தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் கடலுக்குள் சென்றனர்.

கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் ஏப்ரல் 15ம் தேதி முதல் 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் பின்பற்றப்படுகிறது.

அந்தவகையில், அமலில் இருந்த மீன்பிடி தடைக்காலம் தற்போது முடிவடைந்தது. இதனையடுத்து தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து, வாண வேடிக்கையுடன் விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.

61 நாட்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருந்த தாங்கள், நம்பிக்கையுடன் மீன்பிடிக்கும் பணியைத் தொடங்கியுள்ளதாக விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: Fishing ban ends: Thoothukudi fishermen head out into the sea with enthusiasmமீன்பிடி தடைக்காலம் நிறைவுகடலுக்குள் சென்ற தூத்துக்குடி மீனவர்கள்
ShareTweetSendShare
Previous Post

ஆர்.எஸ்.எஸ், எச்.எஸ்.எஸ் இணைந்து நடத்திய இரத்ததான முகாம்!

Next Post

பட்டீஸ்வரத்தில் திருஞானசம்பந்தருக்கு சிவபெருமான் முத்துபந்தல் அளிக்கும் நிகழ்வு!

Related News

திருவாரூரில் பாதாள சாக்கடை பிரச்சினை – நகராட்சி நிர்வாகம் மீது குற்றச்சாட்டு !

மாம்பழம் சின்னத்தை முடக்க கோரி ராமதாஸ் தொடர்ந்த வழக்கு – அன்புமணி பதிலளிக்க உத்தரவு!

சேலம் பெரிய மாரியம்மன் கோயில் திருவிழா- எருது அழைப்பு நிகழ்வு கோலாகலம்!

கன்னியாகுமரி அருகே கோயில் ஆறாட்டு விழா ஊர்வலம் தடுத்து நிறுத்தம் – பக்தர்கள் சாலை மறியல்!

நெல் கொள்முதல் விலை உயர்வு – விவசாயிகள் மகிழ்ச்சி!

தனியார் வாட்டர் கம்பெனி மீது புகார் -இளைஞர் மீது தாக்குதல்!

Load More

அண்மைச் செய்திகள்

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்பட்ட பாலக் கஃபே!

அழுகிய பழங்களைப் பயன்படுத்தி பழச்சாறு – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ஒரே எக்ஸ் பதிவு – வெளியான ஈரானின் இரட்டை நிலைபாடு!

நோய்வாய்ப்பட்ட மனைவியை காண தினமும் 12 மணி நேரம் பயணித்த முதியவர்!

மத்திய கிழக்கு போர்:கென்யாவில் தேங்கி கிடக்கும் ஆயிரக்கணக்கான சொகுசு கார்கள்!

யூதர்களுக்கு எதிராக தொடரும் தாக்குதல்கள்-ராணுவ வீரர்கள் குவிப்பு!

திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு திருத்த மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

திருவண்ணாமலை அருகே மயானப்பாதை அக்கிரமிப்பு – பொதுமக்கள் தர்ணா!

திமுக ஆட்சியில் தலைவிரித்தாடும் போதைப் பழக்கத்தால் 4 வயது சிறுமி பலி!

கன்னியாகுமரி புதுக்கடை பத்ரேஸ்வரி அம்மன் கோயில் ஆறாட்டு விழா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies