ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்கச் சென்ற பிரதமர் மோடி - உற்சாகமாக வரவேற்ற கனடா பிரதமர்!
Jun 18, 2025, 02:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்கச் சென்ற பிரதமர் மோடி – உற்சாகமாக வரவேற்ற கனடா பிரதமர்!

Web Desk by Web Desk
Jun 18, 2025, 09:39 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கனடாவில் நடைபெற்று வரும் ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்கச் சென்ற பிரதமர் மோடியை, அந்நாட்டின் பிரதமர் மார்க் கார்னி  உற்சாகமாக வரவேற்றார்.

கனடாவின் கனனாஸ்கிஸ் நகரில் 51-வது ஜி-7 உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதற்காக அங்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டின் பிரதமர் மார்க் கார்னி வரவேற்பளித்தார்.

தொடர்ந்து பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசிய பிரதமர் மோடி, அவர்களுடன் பல்வேறு துறை சார்ந்த ஒத்துழைப்புகளை மேற்கொள்வது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார்.

முன்னதாக ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்ற உலக நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி கூட்டாக புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

Tags: prime minister narendra modiwelcome to modiCanadian Prime Minister Mark CarneyG-7 Summit
ShareTweetSendShare
Previous Post

மின் தடையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீட் மறு தேர்வு தொடர்பான வழக்கு – தீர்ப்பு ஒத்தி வைப்பு!

Next Post

ஜி-7 உச்சி மாநாட்டின் முக்கிய கனிம செயல் திட்டம் – இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஒப்புதல்!

Related News

ஓட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயிலை ஆய்வு மேற்கொள்ள நிபுணர் குழுவுக்கு அழைப்பு!

மனுக்களுக்கு 30 நாட்களில் பதிலளிக்காவிட்டால் அபராதம் விதிக்க நேரிடும் – சென்னை உயர்நீதிமன்றம்

ஏடிஜிபி ஜெயராமின் சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெறுவது குறித்து நாளைக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் – உச்ச நீதிமன்றம்

காசாவில் உணவிற்காக காத்திருந்தவர்கள் மீது தாக்குதல் : 50-க்கும் மேற்பட்டோர் பலி!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த தவறான தகவல்கள் பரப்புவதை திமுக நிறுத்திக்கொள்ள வேண்டும் – நயினார் நாகேந்திரன்

திண்டுக்கல் அருகே இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்லப்பட்ட விசாரணை கைதி!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரோட்டில் ரயிலை கவிழ்க்க தண்டவாளத்தில் இரும்பு ராடு வைக்கப்பட்ட சம்பவம் – போலீஸ் விசாரணை!

எர்ணாகுளத்தில் ஊருக்குள் புகுந்த கடல் நீர் – 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு!

இந்தியா ஒருபோதும் மத்தியஸ்தத்தை ஏற்காது – டிரம்பிடம் திட்டவட்டமாக தெரிவித்த பிரதமர் மோடி!

தேனியில் முருக பக்தர்கள் மாநாடு வெற்றிபெற வேண்டி பாஜக சார்பில் வேல் பூஜை!

மதுரை முருக பக்தர்கள் மாநாடு குறித்த பாடல் – நயினார் நாகேந்திரன் வெளியிட்டார்!

மதுரை முருக பக்தர்கள் மாநாடு – முன்னேற்பாடு பணிகள் தீவிரம்!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை செய்தி முதல்வருக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது – எல்.முருகன்

புதிய கல்வி கொள்கையை ஏற்றுக்கொள்ளாத மாநிலங்கள் அதனை மறுபரிசீலணை செய்ய வேண்டும் – ஜெக்தீப் தன்கர்

ஈரானால் 3 ஆண்டுகளில் அணுகுண்டு தயாரிக்க முடியும் – அமெரிக்க உளவுத்துறை கணிப்பு!

அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் ஈரானின் வான்வெளி உள்ளது – ட்ரம்ப் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies