பாரிஸ் டயமண்ட் லீக் தொடரின் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா பட்டம் வென்றார். போட்டியின் முதல் சுற்றிலேயே 88 புள்ளி 16 மீட்டர் தூரம் எறிந்தார்.
நடு சுற்றுகளில் 3 புள்ளிகள் இல்லாத போதும், அவரது தொடக்க முயற்சியே போட்டி முழுவதும் அவரை முதலிடத்தில் வைத்திருந்தது.
இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா அடுத்த மாதம் 5-ம் தேதி நடைபெறும் நீரஜ் சோப்ரா கிளாசிக்கின் தொடக்கப்ச்பதிப்பில் விளையாடுகிறார்.