சிந்துநதி ஒப்பந்தம் ஒருபோதும் புதுப்பிக்கப்படாது : அமித்ஷா
Mar 16, 2026, 09:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சிந்துநதி ஒப்பந்தம் ஒருபோதும் புதுப்பிக்கப்படாது : அமித்ஷா

Murugesan M by Murugesan M
Jun 21, 2025, 01:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிந்துநதி நீர் ஒப்பந்தம் ஒருபோதும் புதுப்பிக்கப்படாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஊடகமொன்றின் நேர்காணலில் பேசிய அமித்ஷா, அமைதி மற்றும் முன்னேற்றத்தைத் தொடர்ந்து மீறும் பாகிஸ்தானுக்குப் பதிலளிக்கும் விதமாக 1960-ம் ஆண்டு  ஏற்படுத்தப்பட்ட சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மோடி அரசாங்கம் நிறுத்தி வைத்ததாகத் தெரிவித்தார்.

பாகிஸ்தானுக்கு நியாயமற்ற முறையில் பாயும் நீர், இனி ராஜஸ்தான் போன்ற இந்திய மாநிலங்களுக்குக் கால்வாய் மூலம் திருப்பி விடப்படும் எனவும் அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அமித்ஷா, நியாயமற்ற முறையில் பெற்று வந்த சிந்து நதி நீரின்றி பாகிஸ்தான் இனி பசியால் வாடும் எனவும் தெரிவித்தார்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைதியைக் குலைப்பதற்காகப் பாகிஸ்தானால் வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முயற்சியே பஹல்காம் தாக்குதல் எனக் குற்றம் சாட்டிய அமித்ஷா,

பாகிஸ்தானின் தீய திட்டத்தை உணர்ந்த காஷ்மீர் இளைஞர்கள் பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு முன்னெப்போதும் இல்லாத வகையில் போராட்டங்கள் மூலம் ஒற்றுமையை வெளிப்படுத்தினர் எனவும் கூறினார்.

Tags: அமித்ஷாIndus Treaty will never be restored: Amit Shahசிந்துநதி ஒப்பந்தம்
ShareTweetSendShare
Previous Post

உக்ரைனின் 61 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது – ரஷ்யா

Next Post

காசா : ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக கடுமையாக பாதிக்கப்படும் குழந்தைகள்!

Related News

தமிழகத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்ற திமுக – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

ஓசூரில் தமிழ்நாடு–கர்நாடக எல்லையில் தீவிர வாகன சோதனை

என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் – IANS – MATRIZE கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றம்

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies