காசா : ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக கடுமையாக பாதிக்கப்படும் குழந்தைகள்!
Nov 13, 2025, 09:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

காசா : ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக கடுமையாக பாதிக்கப்படும் குழந்தைகள்!

Web Desk by Web Desk
Jun 21, 2025, 02:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காசாவில் மே மாதத்தில் மட்டும் ஊட்டச்சத்துக் குறைபாட்டின் காரணமாகச் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை ஆபத்தான முறையில் அதிகரித்து உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

பிறந்து 6 மாதங்கள் முதல் 5 வயது வரையிலான 5119 குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டின் காரணமாகச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது கடந்த ஏப்ரல் மாதத்தை ஒப்பிடும்போது 50 சதவீதம் மற்றும் பிப்ரவரி மாதத்தினை ஒப்பிடும்போது 150 சதவீதம் அதிகம் என்று கூறப்படுகிறது.

Tags: காசாகுழந்தைகள்Gaza: Children are severely affected by malnutrition!
ShareTweetSendShare
Previous Post

சிந்துநதி ஒப்பந்தம் ஒருபோதும் புதுப்பிக்கப்படாது : அமித்ஷா

Next Post

வால்பாறை அருகே சிறுத்தை இழுத்து சென்ற சிறுமி சடலமாக மீட்பு!

Related News

ஆபத்தான திசையில் பாகிஸ்தான் : அரசியல் சதியால் அதிகாரம் பெறும் அசிம் முனீர்!

இயற்கை பேரிடர்களால் அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியல் வெளியீடு – இந்தியாவுக்கு 9வது இடம்!

கனடா அமைச்சர் அனிதா ஆனந்துடன் ஜெய்சங்கர் சந்திப்பு!

இந்தியாவில் கேரளாதான் எனக்கு பிடித்த மாநிலம் : ரஷ்ய Content Creator அமினா ஃபைண்ட்ஸ் இன்ஸ்டாவில் பதிவு!

H1-B விசா விவகாரத்தில் பல்டியடித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்!

பூடான் மன்னருடன் அற்புதமான சந்திப்பு – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சியை கண்டித்து பாஜக ஆர்பாட்டம்!

டெல்லி கார் குண்டு வெடிப்பில் உயிரிழந்தது உமர் நபி தான் – டிஎன்ஏ சோதனை மூலம் உறுதி!

இந்துமத வழிபாட்டு தளங்களில் பிற மதத்தினருக்கு வேலையில்லை – ஷெல்வி தாமோதர்

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் குடியிருப்பு கட்டும் விவகாரம் – இடைக்கால தடை நீட்டிப்பு!

சோழவரம் ஏரியில் சீரமைப்பு பணிகளை முறையாக செய்யவில்லை என குற்றச்சாட்டு!

செங்கம் அருகே முயல் வேட்டைக்கு சென்ற இருவர்  மின்சாரம் தாக்கி பலி!

திமுக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு!

தம்பி விஜய் அண்ணனை மறந்திருக்கலாம் – சீமானி சமாளிப்பு!

ஆளும் கட்சியே சட்டத்தை மதிப்பதில்லை – உயர் நீதிமன்றம் அதிருப்தி!

யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை விட யார் வரக்கூடாது என்பதே முக்கியம் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies