சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் நீதிமன்ற உத்தரவை மீறி கொடிகளை நட்டிய திமுகவினர்!
Aug 13, 2025, 07:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் நீதிமன்ற உத்தரவை மீறி கொடிகளை நட்டிய திமுகவினர்!

Web Desk by Web Desk
Jun 21, 2025, 06:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சாலையின் நடுவே கொடிக்கம்பங்கள் நடக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் வழிநெடுக திமுக கொடிக்கம்பங்கள் நடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சாலையின் நடுவே கட்சி கொடிகள் உள்ளிட்ட கொடிக்கம்பங்களை நடக்கூடாது எனவும் மீறினால் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராக வேண்டி இருக்கும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

ஆனால் அதனைப் பொருட்படுத்தாத திமுகவினர் அண்ணாசாலையிலிருந்து வள்ளுவர் கோட்டம் வரை சாலையின் நடுவே கட்சிக் கொடிகளை நட்டுள்ளனர்.

முதலமைச்சர் ஸ்டாலினின் வருகையை ஒட்டி  திமுக கொடிக்கம்பங்கள் மற்றும் பொது மின்சாரத்தைப் பயன்படுத்தி எல்.இ.டி பல்புகளும் அமைக்கப்பட்டுள்ளன.

நீதிமன்ற உத்தரவை மீறிச் செயல்பட்டுள்ள திமுகவினரின் இந்த நடவடிக்கைக்கு  சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

Tags: DMK members planted flags in Chennai's Nungambakkam area in violation of court orderகொடிகளை நட்டிய திமுகவினர்
ShareTweetSendShare
Previous Post

இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களும் விரைவில் மீட்கப்படுவார்கள் : மத்திய வெளி விவகார அமைச்சக செயலாளர்

Next Post

உலக யோகா தினம் : பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ரயில்வே ஊழியர்கள் யோகா பயிற்சி!

Related News

தூய்மைப் பணியாளர்கள் வழக்கு – தீர்ப்பு தள்ளிவைப்பு!

தேனி : குப்பை கிடங்கு புகையால் மாணவர்கள் நோய்வாய்ப்படும் சூழல்!

அசாம் : கனமழையால் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் கவுகாத்தி!

திருச்சி : விமான நிலையத்தில் 5 அடுக்கு CISF பாதுகாப்பு!

திருவொற்றியூர் அருகே மாநகராட்சி நிர்வாகத்தின் அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட வீடுகளுக்கு சீல்!

போக்சோ சட்டத்தில் பொய் புகார் அளிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை : காவல்துறை எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பீகார் : கனமழை காரணமாக பவானி நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்!

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் வீரர்கள் ஊடுருவல் : துப்பாக்கிச் சண்டையில் இந்திய ராணுவ வீரர் வீரமரணம்!

கூகுள் குரோமை வாங்க முன்வந்த இந்திய வம்சாவளி டெக் நிறுவனர்!

நறுவீ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கர்நாடகா : ஏடிஎம்-ஐ உடைக்க முயன்ற கொள்ளையன் கைது!

கூலி படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

பாலியல் வன்கொடுமை : கராத்தே பயிற்சியாளர் கெபிராஜுக்கு 10 ஆண்டுகள் சிறை!

ரூ.94 கோடி வசூலித்த ’தலைவன் தலைவி’ திரைப்படம்!

அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகை லட்சுமி மஞ்சு ஆஜர்!

ராஜஸ்தான் : கண்டெய்னர் லாரி மீது பிக்கப் வாகனம் மோதி விபத்து – 11 பேர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies