விழுப்புரம் : தனியார் கல்லூரியில் மாணவி தற்கொலை!
Aug 12, 2025, 09:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

விழுப்புரம் : தனியார் கல்லூரியில் மாணவி தற்கொலை!

Web Desk by Web Desk
Jun 21, 2025, 07:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே தனியார் கல்லூரியின் மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அரகண்டநல்லூர் அடுத்த கொல்லூர் கிராம எல்லைப் பகுதியில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் B.Sc  கணினி அறிவியல் இரண்டாம் ஆண்டு பயின்ற தீன திரிஷா எனும் மாணவி கல்லூரியின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் விழுப்புரம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரவீந்திர குமார் குப்தா கல்லூரியில் விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து மாணவியின் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில் மாணவி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததும் அதன் காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags: மாணவி தற்கொலைVillupuram: Student commits suicide in private college
ShareTweetSendShare
Previous Post

முன்னாள் அமைச்சர் பொன்முடி நிகழ்வில் காசு கொடுத்து அழைத்து வரப்பட்ட மக்கள்!

Next Post

முருக பக்தர்கள் மாநாடு அரசியலுக்கு அப்பாற்பட்டது : ஆளுநர் ஆர்.என்.ரவி

Related News

கொடைக்கானலில் 30 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமை!

முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக விசாரணை – சிபிஐக்கு மாற்ற கோரி மனுத்தாக்கல்!

நன்னிலம் அருகே தடுப்பணையில் குளித்த 4 இளைஞர்கள் பலி!

வால்பாறை அருகே சிறுவனை கடித்து கொன்ற கரடி – பொதுமக்கள் அச்சம்!

திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை!

மத்திய அரசிடமிருந்து கொங்கு பகுதிக்கு மகிழ்ச்சி செய்தி வரும் – அண்ணாமலை உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் விவகாரம் – இந்தியாவுக்கு பென்டகன் முன்னாள் அதிகாரி ஆதரவு!

U Turn அடித்த ட்ரம்ப்- சீன பொருட்களுக்கு வரி விதிக்கும் நடவடிக்கை 90 நாட்களுக்கு நிறுத்தம் என அறிவிப்பு!

பாஜகவுடன் கூட்டணி அமைத்தது ஏன்? – இபிஎஸ் விளக்கம்!

சிக்கந்தர் மலை என அழைப்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது? – உயர் நீதிமன்றம் கேள்வி!

கவின் ஆணவ கொலை – வழக்கு சுர்ஜித் மற்றும் அவரது தந்தைக்கு இரு நாட்கள் போலீஸ் காவல்!

திருச்சி டிஐஜி வருண்குமார் உள்ளிட்ட 4 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

புதிய வருமான வரி மசோதா – மக்களவையில் விவாதமின்றி நிறைவேற்றம்!

ரஷ்யா – இஸ்ரேல் போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா உதவும் : ஜெலன்ஸ்கியிடம் பிரதமர் மோடி உறுதி!

தேசப் பிரிவினை கொடூரங்கள் 12 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன ?

அசுர பலம் கொண்ட இந்திய விமானப்படை : 1971 போர் முதல் 2025 ஆப்ரேஷன் சிந்தூர் வரை…!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies