முருக பக்தர்கள் மாநாடு அரசியலுக்கு அப்பாற்பட்டது : ஆளுநர் ஆர்.என்.ரவி
Jul 27, 2026, 02:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முருக பக்தர்கள் மாநாடு அரசியலுக்கு அப்பாற்பட்டது : ஆளுநர் ஆர்.என்.ரவி

Murugesan M by Murugesan M
Jun 21, 2025, 07:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டுத் திடலில் அமைக்கப்பட்டுள்ள அறுபடை மாதிரி முருகர் கோயிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி வழிபாடு மேற்கொண்டார்.

மதுரைக்குச் சென்றுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி அறுபடை வீடுகளின் அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டார். அப்போது ஆளுநருக்குப் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

பின்னர் ஒவ்வொரு சன்னதியிலும் சென்று சாமி தரிசனம் செய்த ஆளுநர், அறுபடை வீடு மாதிரி காட்சியின் முன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். தொடர்ந்து அங்குக் கூடியிருந்த பக்தர்களுடன் ஆளுநர் கைகுலுக்கி மகிழ்ந்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, சிவன் எல்லா இடங்களிலும் இருப்பதாகவும், அறுபடை வீடுகளையும் ஒரே இடத்தில் பார்ப்பது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறினார். இந்நிகழ்வு அரசியலுக்கு அப்பாற்பட்டது என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

Tags: ஆளுநர் ஆர்.என். ரவிமதுரையில் முருக பக்தர்கள் மாநாடுமுருக பக்தர்கள் மாநாடுMuruga devotees' conference is beyond politics: Governor R.N. Ravi
ShareTweetSendShare
Previous Post

விழுப்புரம் : தனியார் கல்லூரியில் மாணவி தற்கொலை!

Next Post

கீழடி அறிக்கை விவகாரத்தில் மத்திய அரசு வஞ்சிக்கவில்லை : நயினார் நாகேந்திரன்

Related News

இந்து கோயில் சொத்துக்களை பாதுகாப்பதில் அரசு தோல்வி – காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவை கோனியம்மன் கோயில் உண்டியல் திருட்டு விவகாரம் – 8 பேர் சஸ்பெண்ட்!

வேறு வழி? – 3 மாதங்களில் ரூ.20,881 கோடி கடன் வாங்கிய தமிழக அரசு!

தமிழக வளர்ச்சிக்காக பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் – நயினார் நாகேந்திரன்

கர்நாடகாவுக்கு மறு அறிவிப்பு வரும் வரை பேருந்துகள் இயக்க வேண்டாம் – காவல்துறை எச்சரிக்கை!

‘ விக்சித் பாரத்’ என்ற இலக்கை அடைய தனியார் தொழில் முனைவோரின் பங்கு அவசியம் – ஆளுநர் அர்லேகர்

Load More

அண்மைச் செய்திகள்

நந்தன் நீலகேனி தலைமையில் குழு; பிரதமர் மோடி அறிவிப்பு

ராணுவ நடவடிக்கையா? ராஜதந்திரமா? : போரிலிருந்து வெளியேற அமெரிக்கா வியூகம் – சிறப்பு தொகுப்பு!

பாதுகாப்பு துறை உற்பத்தியில் இந்தியா புதிய உயரங்களை எட்டி வருகிறது – பிரதமர் மோடி பெருமிதம்!

ராணுவ பாரம்பரிய வளாகமாக விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை போர் நினைவு சின்னம்!

புதிய FLAGSHIP எஸ்யூவி காரான ஹோண்டா ZR-V மாடல்  அறிமுகம்!

13 வது சோதனை ஓட்டம் – விண்ணில் பாய்ந்த உலகின் மிகப்பெரிய ராக்கெட்டான ஸ்டார்ஷிப்!

வெள்ளத்துக்கு இந்தியா காரணமா? : பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என பாரதம் மறுப்பு – சிறப்பு தொகுப்பு!

கார்கில் போர் வெற்றி தினம் – சென்னை போர்நினைவுச் சின்னத்தில் லெப்டினன்ட் ஜெனரல் ஶ்ரீஹரி மரியாதை!

நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபடும் எதிர்கட்சிகள் – நிமிடத்திற்கு ரூ.2.50 லட்சம் இழப்பு!

பொதுத் தேர்வு முறைகேடு தடுப்பு சட்ட திருத்த மசோதா – மக்களவையில் நாளை தாக்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies