கீழடி அறிக்கை விவகாரத்தில் மத்திய அரசு வஞ்சிக்கவில்லை : நயினார் நாகேந்திரன்
Jun 7, 2026, 06:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கீழடி அறிக்கை விவகாரத்தில் மத்திய அரசு வஞ்சிக்கவில்லை : நயினார் நாகேந்திரன்

Murugesan M by Murugesan M
Jun 21, 2025, 07:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கீழடி அறிக்கை விவகாரத்தில் மத்திய அரசு வஞ்சிக்கவில்லை என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

நெல்லை அழகர்நகர் பூங்காவில் 11-வது சர்வதேச யோகா தினத்தையொட்டி நடைபெற்ற கொண்டாட்ட நிகழ்வில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்றார்.

அப்போது அவர் பல்வேறு யோகாசனங்களைச் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், முருக பக்தர்கள் மாநாட்டிற்கான இ – பாஸ் ரத்து விவகாரத்தில் நீதி கிடைத்துள்ளதாகக் கூறினார்.

சிலர் தமிழை வைத்துப் பிழைப்பு நடத்திக் கொண்டிருப்பதாகவும் அவர் விமர்சித்தார். மேலும், தேர்தலுக்கு இன்னும் 10 மாத காலம் உள்ள நிலையில் கூட்டணி குறித்து பாஜக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

Tags: tn bjpNayanar Nagendran mlaThe central government did not deceive in the Keezhadi report issue: Nainar Nagendranகீழடி அறிக்கைமத்திய அரசு வஞ்சிக்கவில்லை
ShareTweetSendShare
Previous Post

முருக பக்தர்கள் மாநாடு அரசியலுக்கு அப்பாற்பட்டது : ஆளுநர் ஆர்.என்.ரவி

Next Post

முருக பக்தர்கள் மாநாட்டால் போர், இயற்கை பேரழிவுகள் நீங்கும் : பேரூர் ஆதீனம்!

Related News

கோவையை உலுக்கிய வழக்கு; போலீஸ் விசாரணை நிறைவு

சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் சுழற்சி முறையில் 2 மணி நேரம் வரை மின்தடை? பொதுமக்கள் அதிருப்தி!

செந்தில்பாலாஜிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய அனுமதி கோரி ஆளுநருக்கு தமிழக அரசு கடிதம்!

தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள்!

சிறப்பாக செயல்பட்ட காவல் ஆளிநர்களுக்கு விருது – சென்னை மாநகர காவல் ஆணையர் வழங்கினார்!

திருப்பரங்குன்றத்தில் முந்தைய நடைமுறைப்படியே தீபம் ஏற்றப்படும் – அமைச்சர் நிர்மல்குமார் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

Su-57 போர் விமான திட்டம் : இந்தியாவுடன் இணைந்து உருவாக்க தயார் என புதின் அறிவிப்பு – சிறப்பு தொகுப்பு!

இப்படி ஒரு கெட்ட மதியாளரை தூக்கி சுமந்தோமே – ராகுல் குறித்து திமுக விரக்தி!

இந்தியாவிற்கு எதிரான பொருளாதார தடைகள், பூமராங் போலத் திரும்பி வந்து தாக்கும் – ரஷ்ய அதிபர் புதின்

அந்தமான் கடற்பகுதியில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு – ஹர்தீப் சிங் பூரி வாழ்த்து!

இந்தியாவின் வளர்ச்சி வேகம் வலுவாக தொடர்கிறது – பிரதமர் மோடி பெருமிதம்!

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.7 சதவீதமாக உயர்வு!

அண்ணாமலையின் WE THE LEADER அமைப்பு – ஆர்வமுடன் இணையும் தன்னார்வலர்கள்!

ஆளுநர் உரையுடன் வரும்18-ம் தேதி கூடுகிறது சட்டப்பேரவை!

கல்வி கட்டண விவரங்களை விளம்பர பலகையில் வெளியிடலாம் – உயர்நீதிமன்றம்

உலக சுற்றுச்சூழல் தினம் – பிரதமர் மோடி வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies