கிருஷ்ணகிரி : கோழி, புளி சந்தையை இடமாற்றம் செய்ய மக்கள் கோரிக்கை!
Aug 15, 2025, 10:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கிருஷ்ணகிரி : கோழி, புளி சந்தையை இடமாற்றம் செய்ய மக்கள் கோரிக்கை!

Web Desk by Web Desk
Jun 23, 2025, 12:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் சாலை ஓரத்தில் அமைக்கப்பட்டுள்ள கோழி மற்றும் புளி விற்பனை கடைகளைச் சந்தை வளாகத்திற்குள் மாற்ற வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போச்சம்பள்ளி வாரச் சந்தையில் ஞாயிறு தோறும் காய்கறி முதல் ஆடு, மாடுகள் வரை விற்பனை செய்யப்படுகின்றன.

இந்நிலையில் கோழி மற்றும் புளி விற்பனை கடைகள் மட்டும் மட்டும் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் கூறும் மக்கள் அவற்றைச் சந்தை வளாகத்திற்குள் மாற்ற வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: கிருஷ்ணகிரிமக்கள் கோரிக்கைKrishnagiri: People demand relocation of chicken and tamarind market
ShareTweetSendShare
Previous Post

சிதம்பரம் நடராஜர் கோயில் : ஆனி திருமஞ்சன திருவிழாவையொட்டி கொடியேற்றம்!

Next Post

சேலம் : குழந்தைகள் விற்பனையில் ஈடுபட்ட 6 பேர் கைது!

Related News

நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் காலமானார்!

விடுமுறையையொட்டி திருச்செந்தூர் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

சுவாமிமலை முருகன் கோயிலில் தானமாக வழங்கப்பட்ட தங்கும் விடுதி பூட்டியே கிடக்கும் அவலம்!

சிறுநீரகத் திருட்டு : பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

புதுச்சேரி : செங்கழுநீர் அம்மன் ஆலயத்தின் ஆடி மாத தேர் திருவிழா!

சென்னை உயர்நீதிமன்றத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா!

Load More

அண்மைச் செய்திகள்

வான் பாதுகாப்பை வலுப்படுத்தும் “சுதர்சன சக்ரா” – பகவான் கிருஷ்ணரின் ஆயுதம் போன்று செயல்படும்!

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

மீண்டும் கையேந்தும் அவலம் : IMF- நிபந்தனைகளை நிறைவேற்ற தவறிய பாகிஸ்தான்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 15 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது : பிரதமர் மோடி

காலநிலை மாற்றத்தால் இமயமலை பனிக்கட்டிகள் உருகும் தன்மை இரட்டிப்பாகி உள்ளது : அதிர்ச்சி தகவல்!

விடுமுறையையொட்டி திருப்பதியில் குவிந்த பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies