எருமை மாட்டின் கயிற்றில் சிக்கிய முதியவர் சாலையில் தரதரவென இழுத்து செல்லப்பட்டார்!
Mar 16, 2026, 02:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

எருமை மாட்டின் கயிற்றில் சிக்கிய முதியவர் சாலையில் தரதரவென இழுத்து செல்லப்பட்டார்!

Murugesan M by Murugesan M
Jun 23, 2025, 03:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரள மாநிலம், கொல்லத்தில் எருமை மாட்டின் கயிற்றில் சிக்கிய முதியவர் சாலையில் தரதரவென இழுத்துச் செல்லப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

கொல்லம் குண்டறா பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர், எருமை மாட்டை வாங்குவதற்காகச் சென்றுள்ளார். அப்போது அந்த மாடு ஆரோக்கியமாக இருக்கிறதா என முதியவர் சோதனை செய்துள்ளார்.

இதனால் மிரண்டு போன எருமை மாடு திடீரென ஓடத் தொடங்கியது. இதனிடையே எருமை மாட்டின் கயிறு முதியவரின் இடுப்பு மற்றும் கால்களில் சிக்கிக் கொண்டது.

இதனால் சாலையில் தரதரவென இழுத்துச் செல்லப்பட்ட முதியவர், எதிரே இருந்த கார் மீது மோதி படுகாயமடைந்தார். இதனையடுத்து முதியவரை மீட்ட அக்கம், பக்கத்தினர் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Tags: சிசிடிவி காட்சிCCTV footage shows an elderly man being dragged along the road after being caught in a buffalo's rope
ShareTweetSendShare
Previous Post

மாவட்ட செயலாளருடன் விஜய் மக்கள் இயக்க நிர்வாகி வாக்குவாதம்!

Next Post

சர்வதேச ஒலிம்பிக் தினம் – ஜிம்னாஸ்டிக் செய்து அசத்திய மாணவர்கள்!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies