முருக பக்தர்கள் மாநாட்டால் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை : வானதி சீனிவாசன்
Jun 26, 2025, 12:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முருக பக்தர்கள் மாநாட்டால் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை : வானதி சீனிவாசன்

Web Desk by Web Desk
Jun 25, 2025, 07:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முருக பக்தர்கள் மாநாட்டால் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை என்று பா.ஜ.க. தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவை பீளமேட்டில் செய்தியாளர்களிடம்  பேசியவர்,

முருக பக்தர்கள் மாநாட்டால் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் அதிமுக – பாஜக கூட்டணி நன்றாக உள்ளது என வானதி சீனிவாசன் குறிப்பிட்டார்.

தேசிய கல்விக் கொள்கையை அனைவரும் வரவேற்கிறார்கள் என்றும் தி.மு.க. ஆட்சி அகற்றப்படுவது உறுதி என்றும் கூட்டணி ஆட்சி குறித்து அமித்ஷா தெளிவாகக் கூறி விட்டார் என்றும் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அ.தி.மு.க. தான் தலைமை தாங்குகிறது என்று அவர் கூறினார்.

Tags: வானதி சீனிவாசன்There is no problem in the AIADMK-BJP alliance due to the Muruga devotees' conference: Vanathi Srinivasan
ShareTweetSendShare
Previous Post

பிரயாக்ராஜ் : ஆஷாட அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு!

Next Post

சட்டக் கல்லூரி மாணவியர் போராட்டம் : திமுக அரசின் நிர்வாக தோல்வி – நயினார் நாகேந்திரன்!

Related News

விளைநிலங்களை அழித்து பசுமை வழிச்சாலை? : அரசுக்கு எதிராக கொந்தளிப்பு!

சட்டக் கல்லூரி மாணவிகளுக்கு அடிப்படை வசதிகளை கூட செய்து தராமல் அலைக்கழிப்பது ஏன்? – அண்ணாமலை கேள்வி!

சட்டக் கல்லூரி மாணவியர் போராட்டம் : திமுக அரசின் நிர்வாக தோல்வி – நயினார் நாகேந்திரன்!

நடிகர் கிருஷ்ணாவை சென்னையில் கைது செய்த போலீசார்!

திமுக என்ன செய்தாலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியை உடைக்க முடியாது : நயினார் நாகேந்திரன்

ஈரோடு : வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு தர்ணா போராட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

ரபேல் விட கூடுதல் வசதி : விமானப்படையில் அதிக அளவில் சேர்க்கப்படும் தேஜாஸ் MK1A!

நிறைவேறிய இந்திய கனவு : சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற சுக்லாவின் பணி என்ன?

புவிசார் அரசியலில் மாற்றம் : மத்திய கிழக்கில் புது உலகம் – தனிமைப்படுத்தப்பட்ட ஈரான்!

ஆக்ஸியம் 4 திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணம் : விண்வெளியில் விவசாயம்!

முருக பக்தர்கள் மாநாட்டால் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை : வானதி சீனிவாசன்

பிரயாக்ராஜ் : ஆஷாட அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு!

ஜெகந்நாதர் கோயிலில் நேத்ரோத்சவ் விழா வெகு விமரிசை!

அமர்நாத் யாத்திரைக்கான முன்னேற்பாடுகள் தீவிரம்!

முதலமைச்சர் ஸ்டாலின் வருகை : முகம் சுளிக்க வைத்த நடன நிகழ்ச்சி!

டெல்லி : எமர்ஜென்சி காலம் குறித்த கண்காட்சி தொடக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies