இமாச்சலப்பிரதேசத்தில் கனமழை : 5 பேர் உயிரிழப்பு!
Aug 21, 2025, 07:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இமாச்சலப்பிரதேசத்தில் கனமழை : 5 பேர் உயிரிழப்பு!

Web Desk by Web Desk
Jun 26, 2025, 02:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இமாச்சலப்பிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாக 5 பேர் உயிரிழந்ததாகவும், 21 பேர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு மாயமானதாகவும்  அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹிமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ரா மாவட்டத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமான அதீத கனமழை பெய்தது. பியாஸ் ஆற்றில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கால் தர்மசாலா நீர்மின் திட்டப் பணியில் ஈடுபட்டிருந்த சுமார் 20 தொழிலாளர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.

இதில் இரண்டு தொழிலாளர்கள் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள தொழிலாளர்களைத் தேடும் பணியில் பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, குலு மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக 3 பேர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாகவும், பஞ்சார் பகுதியில் மேக வெடிப்பு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

மண்டி பகுதியில் உள்ள பண்டோ அணை முழு கொள்ளளவை எட்டியதால் 3 மதகுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மோசமான வானிலை காரணமாக நாளை வரை சிம்லாவில் விமானச் சேவை ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Heavy rains in Himachal Pradesh: 5 people deadகனமழை5 பேர் உயிரிழப்பு
ShareTweetSendShare
Previous Post

மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் : TEXAS SUPER KINGS அணி வெற்றி!

Next Post

டொயோட்டா லேண்ட் க்ரூஸர் பிராடோ 2025 அறிமுகம்!

Related News

ஜிஎஸ்டி சீர்திருத்தம் – நிர்மலா சீதாராமன் உறுதி!

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

சீனாவுன்னு ஒரு நியாயம் இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

40 மாடி உயரத்தில் ராக்கெட் : இனி விண்வெளியில் இந்தியா தான் ராஜா!

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா!

மருத்துவத் துறையில் கலக்கும் மகாராஷ்டிரா!

Load More

அண்மைச் செய்திகள்

முதலமைச்சருக்கு நயினார் நாகேந்திரன் பதிலடி!

முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதிலடி!

அம்பலமான ட்ரம்பின் இரட்டை வேடம் : உக்ரைனுக்கு 8 லட்சம் கோடிக்கு ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா!

என்ன விலை அழகே : இத்தாலி பிரதமரை வர்ணித்து சர்ச்சையில் சிக்கிய ட்ரம்ப்!

பேரிடர் மேலாண்மை – முன்னேறும் மகாராஷ்டிரா!

பரிதவிக்கும் பயனாளர்கள் : அடிப்படை வசதி இல்லாத பாஸ்போர்ட் அலுவலகம்!

பைக் பரிசளித்த ரஷ்ய அதிபர் – வாயடைத்துப்போன அமெரிக்கர்!

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழகம் பற்றி எரிகிறது : நயினார் நாகேந்திரன்

நேரலையில் பகிரங்க மன்னிப்பு கோரிய தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies