மதுரை : அனுமதியின்றி செயல்பட்ட 2 குவாரிகளுக்கு ரூ.15 கோடி அபராதம்!
Aug 21, 2025, 12:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மதுரை : அனுமதியின்றி செயல்பட்ட 2 குவாரிகளுக்கு ரூ.15 கோடி அபராதம்!

Web Desk by Web Desk
Jun 26, 2025, 02:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கச்சைகட்டி கிராமத்தில் அனுமதியின்றி செயல்பட்ட இரு குவாரிகளுக்கு 15 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் சுரங்கத் துறையும் வருவாய்த் துறையும் இணைந்து ட்ரோன் கணக்கெடுப்பு நடத்தியது. உரிமம் முடிந்த பிறகும் சுரங்க செயல்பாடுகள் தொடர்ந்து நடந்ததற்கும், அனுமதியளிக்கப்பட்ட அளவை மீறி வளங்களை எடுத்ததற்காகவும் 2 குவாரிகளுக்கு 15 கோடி ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அபராதத்தை 30 நாட்களுக்குள் செலுத்தவில்லை என்றால், அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என வருவாய்த் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags: மதுரைMadurai: Rs. 15 crore fine imposed on 2 quarries for operating without permission2 குவாரிகளுக்கு ரூ.15 கோடி அபராதம்
ShareTweetSendShare
Previous Post

எம்பி, எம்எல்ஏக்கள் வழக்குகளை விசாரிக்க மேலும் ஒரு நீதிமன்றம் : உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!

Next Post

தேனி : திமுக எம்பி ஆ.ராசாவை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்!

Related News

தவெக மாநாட்டு திடலில் குடிநீர் பற்றாக்குறை – தொண்டர்கள் தவிப்பு!

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் : வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சுவாமி சண்முகர்!

பாரா யூத் ஏசியன் போட்டிக்கு 3 தமிழர்கள் தேர்வு – அரசு உதவ கோரிக்கை!

கோவை : தென்னை நார் தொழிற்சாலையில் தீ விபத்து!

சேலம் : காரில் கடத்தப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பறிமுதல்!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

அகல் வனப்பகுதியில் 12வது நாளாக தொடரும் “ஆபரேசன் அகல்”!

காசாவை கைப்பற்றும் திட்டத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல்!

“லிபுலேக்” கணவாய் வழியாக வர்த்தகம் மேற்கொள்ள நேபாளம் எதிர்ப்பு : இந்தியா கடும் கண்டனம்!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் – மெத்வதேவ் இணை அதிர்ச்சி தோல்வி!

வர்த்தக துறையில் இந்தியாவை எதிர்ப்பதால் என்ன பலன் கிடைக்கப்போகிறது : அமெரிக்காவின் முன்னாள் கருவூலச் செயலாளர் 

புதிய டிக்டாக் கணக்கை தொடங்கிய அமெரிக்க வெள்ளை மாளிகை!

தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆவது மாநில மாநாடு : போதிய கழிவறை, குடிநீர் வசதி இல்லாததால் தொண்டர்கள் அவதி!

டி20 தரவரிசை – 89 இடங்கள் முன்னேறிய டெவால்டு பிரேவிஸ்!

கிருஷ்ணகிரி : வளர்ப்பு நாயால் வந்த வினை – கூலி தொழிலாளி குத்திக் கொலை!

டெல்லியில் சி.பி.ராதாகிருஷ்ணனுடன் அண்ணாமலை சந்திப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies