உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக்கில் மினி பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது.
ருத்ரபிரயாக் மாவட்டம் கோல்திர் பகுதியில் சென்ற பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அலக்நந்தா ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.