தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சியில் பாஜக அங்கம் வகிக்கும் - அமித் ஷா உறுதி!
Aug 12, 2025, 03:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சியில் பாஜக அங்கம் வகிக்கும் – அமித் ஷா உறுதி!

Web Desk by Web Desk
Jun 27, 2025, 10:13 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி உறுதி என்றும், அதில் பாஜக அங்கம் வகிக்கும் எனவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

தமிழ் பத்திரிகைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், பிரதமர் மோடி அரசின் மிகப்பெரிய சாதனை என்பது, முன் எப்போதும் இல்லாத வகையில் இந்தியாவின் வளர்ச்சியை உறுதிப்படுத்தியது என தெரிவித்துள்ளார்.

2014-ல் பாஜக ஆட்சிக்கு வந்தபோது, நிர்வாகம் சீரழிந்து கிடந்ததாகவும், உள்நாட்டு பாதுகாப்பு நிலைமை மிகவும் மோசமாக இருந்ததாகவும் அமித்ஷா கூறியுள்ளார். மொத்தத்தில் பலவீனமான ஐந்து நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்தது எனக்கூறியுள்ள அவர், தற்போது அந்த காட்சி முழுமையாக மாறிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி உறுதி என்றும், அதில் பாஜக அங்கம் வகிக்கும் எனவும் அமித்ஷா தெரிவித்தார். தமிழகத்தில் அதிமுக தலைமையின் கீழ் பாஜக போட்டியிடும் எனக்கூறிய அவர்,

முதலமைச்சர் பதவிக்கு அதிமுகவில் இருந்தே தேர்வு செய்யப்படுவார் என்று தெளிவுப்படுத்தினார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை பாஜகவினர் ஒன்றிணைக்கவில்லை என்றும், உட்கட்சி விவகாரத்தில் அதிமுகவினரே முடிவு செய்ய வேண்டும் எனவும் அமித்ஷா கூறினார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் தவெக இணையுமா என்ற கேள்விக்கு, தேர்தலுக்கு இன்னும் போதுமான காலஅவகாசம் இருப்பதாகவும், சில காலங்கள் காத்திருங்கள், அனைத்து தெளிவாகிவிடும் என மத்திய அமைச்சர் அமித்ஷா பதிலளித்தார்.

Tags: tamilnaduhome minister amit shahnda governmentadmk bjp allianceNational Democratic Alliance government
ShareTweetSendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

கோவை அருேக ஈக்கள் தொல்லையால் கோழிப்பண்ணையை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

Related News

அமெரிக்கா : பயணிகள் விமானம் மீது மோதி விபத்துக்குள்ளான சிறிய ரக விமானம்!

அபிராமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு : காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

டெல்லி : போர் நினைவிடத்தில் ஆஸ்திரேலிய ராணுவ தளபதி மரியாதை!

கோவை விமான நிலையத்தில் 7 கோடி மதிப்பு கஞ்சா பறிமுதல் : கேரளா மாநிலத்தை சேர்ந்த இருவர் கைது!

பலுசிஸ்தான் விடுதலை படை பயங்கரவாத அமைப்பு – அமெரிக்கா

மதுரை : 58 கால்வாய்களில் தண்ணீர் திறந்துவிடக்கோரி விவசாயிகள் போராட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஜம்மு-காஷ்மீர் : எல்லை பகுதிகளில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை!

அமெரிக்கா : துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி – குற்றவாளி கைது!

12 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்கள் : பணிக்கு திரும்ப வேண்டும் – சென்னை மாநகராட்சி வேண்டுகோள்!

பூமியை நோக்கி வரும் ஏலியன்கள்? – “நாம் அனைத்திற்கும் தயாராக இருக்க வேண்டும்”!

பல கோடி ரூபாய் நிதி முறைகேடு செய்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் : பொதுமக்கள் குற்றச்சாட்டு!

“அணு ஆயுத மிரட்டலுக்கு ஒருபோதும் அஞ்ச மாட்டோம்” – பாக். மிரட்டலுக்கு இந்தியா பதிலடி!

ராகுல் காந்தியின் கருத்தை விமர்சித்த கர்நாடக அமைச்சர் ராஜண்ணா ராஜினாமா!

ஓசூரில் அதிமுக கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார் எடப்பாடி பழனிச்சாமி!

அசுர பலம் கொண்ட இந்திய விமானப்படை : 1971 போர் முதல் 2025 ஆப்ரேஷன் சிந்தூர் வரை…!

பட்டாபிராம் அருகே கோவில் திருவிழாவில் இரு சமூகத்தினரிடையே மோதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies