கோவை அருேக ஈக்கள் தொல்லையால் கோழிப்பண்ணையை முற்றுகையிட்ட பொதுமக்கள்!
Sep 13, 2026, 02:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவை அருேக ஈக்கள் தொல்லையால் கோழிப்பண்ணையை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 27, 2025, 10:17 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கோவை அருேக ஈக்கள் தொல்லை காரணமான கோழிப்பண்ணையை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

பச்சார்பாளையத்தில் இயங்கி வரும் கோழி பண்ணையில் 39 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இங்கிருந்து வெளியேறும் கழிவுகளால் அதிகளவிலான ஈக்கள் உற்பத்தியாகின்றன.

இதனால் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் உணவு, தண்ணீர் என அனைத்திலும் ஈக்கள் மொய்ப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், கோழி பண்ணையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். தகவலறிந்து சென்ற கிராம நிர்வாக அதிகாரி உள்ளிட்டோர் ஒரு வார காலத்திற்குள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

இதனையடுத்து அங்கிருந்து கலைந்து சென்ற கிராம மக்கள், ஈக்களால் குழந்தைகள் தொடர் நோய்த்தொற்றுக்கு ஆளாவதுடன், வாழ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தனர்.

Tags: coimbatorepoultry farmflies.Pacharpalayam
Share
Tweet
SendShare
Previous Post

தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சியில் பாஜக அங்கம் வகிக்கும் – அமித் ஷா உறுதி!

Next Post

சென்னையில் போலி டெலிகாலிங் நிறுவனத்தில் போலீசார் சோதனை!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies