வால்பாறை : தாழ்வான பகுதிகளில் வாழும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
Nov 10, 2025, 07:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வால்பாறை : தாழ்வான பகுதிகளில் வாழும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Web Desk by Web Desk
Jun 27, 2025, 02:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வால்பாறையில் பெய்து வரும் தொடர் மழையால் சோலையார் அணை முழு கொள்ளளவான 160 அடியை எட்டிய நிலையில், தாழ்வான பகுதிகளில் வாழும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாகத் தொடர் கனமழை பெய்து வருகிறது.

இதனால் நீர்வரத்து அதிகரித்து சோலையார் அணை முழு கொள்ளளவான 160 அடியை எட்டிய நிலையில், சேடல் டேம் வழியாக உபரிநீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில் அணையின் பாதுகாப்பு கருதி, எந்த நேரத்திலும் அணையின் மதகுகள் வழியாக உபரிநீர் திறந்து விடப்படலாம் என அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தாழ்வான பகுதிகளில் வாழும் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

Tags: Valparai: Flood warning issued for people living in low-lying areas
ShareTweetSendShare
Previous Post

டெல்லி : தொழிற்சாலை கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து!

Next Post

ஆகஸ்டில் அறிமுகமாகும் Lamborghini Fenomeno!

Related News

முதலமைச்சர் ஸ்டாலின் காவல்துறையை வைத்திருப்பது, தமிழகத்தின் சாபக்கேடு – அண்ணாமலை குற்றச்சாட்டு!

திமுக அரசின் அலங்கோல ஆட்சியில் அடுக்கடுக்காக தொடரும் படுகொலைகள் – நயினார் நாகேந்திரன்

காந்திகிராம் கிராமிய பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் – அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்

திருப்பதி கோயிலுக்கு அமைச்சர் நேரு ரூ.44 லட்சம் நன்கொடை!

சென்னை : அத்துமீறிய இளைஞரை துடைப்பத்தால் தாக்கிய தூய்மைப் பணியாளர்!

திமுக ஆட்சி இனி மக்களுக்குத் தேவை இல்லை – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

பீகாரில் நாளை இரண்​டாம் கட்​ட​ வாக்குப்பதிவு!

வடகிழக்கு இந்தியாவில் ராணுவம் மிகப்பெரிய ராணுவ போர் பயிற்சி!

தென் கொரியா : இசை நிகழ்ச்சியின் போது மேடையில் மயங்கி விழுந்த பாப் பாடகி!

உ.பி பள்ளி, கல்லூரிகளில் வந்தே மாதரம் பாடுவது கட்டாயம்!

துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொண்ட பவன் கல்யாண்!

அலங்காநல்லூர் : அரசு கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்த நெல்மணிகள் – விவசாயிகள் வேதனை!

கோயிலுக்கு சென்ற விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினரை வலுகட்டாயமாக கைது செய்த போலீசார்!

சென்னை : செல்லப் பிராணிகளுக்கான சிறப்பு முகாம்!

பீகார் : தன் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக தேஜ் பிரதாப் அச்சம்!

அமெரிக்கா : கொசுக்களை குறிவைத்து கொல்லும் ட்ரோன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies