கேரளா : காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய ஜீப் மீட்பு!
Oct 1, 2025, 04:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கேரளா : காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய ஜீப் மீட்பு!

Web Desk by Web Desk
Jun 27, 2025, 03:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரள மாநிலம் இடுக்கியில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய ஜீப்பை அப்பகுதி மக்கள் கயிறுக் கட்டி மீட்டனர்.

கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் முக்கிய ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இடுக்கியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் அவ்வழியாகச் சென்ற ஜீப் சிக்கிக் கொண்டது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் ஜீப்பில் பயணித்தவர்களை கயிறுக் கட்டி மீட்டனர்.

Tags: Kerala: Jeep caught in forest flood rescued
ShareTweetSendShare
Previous Post

மதுரை மாநகராட்சிக்கு 200 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு : அரசு ஊழியர்கள் 5 பேர் கைது!

Next Post

ரேசன் பொருட்கள் எடை விவகாரம் – மத்திய, மாநில அரசுகள் 4 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Related News

ட்ரம்பின் வரிவிதிப்பால் பாதிப்பில்லை- இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்காது என கணிப்பு!

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

பக்ராமை கைப்பற்ற துடிக்கும் அமெரிக்கா : இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

தாக்க வந்த யானை நூலிழையில் உயிர் தப்பிய இருசக்கர வாகன ஓட்டி!

விஜய்யை காண மக்கள் முண்டியடித்ததால் கூட்ட நெரிசல் – அமுதா ஐஏஎஸ்

நகரங்களில் உள்ள சாலைக்கு நடிகர் சிவாஜி கணேசனின் பெயர் வைக்க நடிகர் பிரபு கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

வெளிநாட்டு லீக் போட்டிகளில் பங்கேற்க பாகிஸ்தான் வீரர்களுக்கு தடை!

நோபல் பரிசு தராவிட்டால் அமெரிக்காவுக்கு அவமானம் ஆகிவிடும் – அதிபர் டிரம்ப்

ஆர்எஸ்எஸ் என்பது தேசிய உணர்வின் நல்லொழுக்க அவதாரம் : பிரதமர் மோடி

ஆதவ் அர்ஜுனா மீது சென்னை போலீசார் வழக்குப்பதிவு!

சிறப்பு மருத்துவ முகாமில் மருத்துவர்கள் அலட்சியமாக பணியாற்றுவதாக புகார்!

App Store-இல் இந்தியாவில் முதலிடம் பிடித்த அரட்டை செயலி!

கோயம்பேடு மார்க்கெட்டில் அலைமோதிய கூட்டம்!

OG படத்தின் சிறப்பு காட்சியை குடும்பத்தினருடன் பார்த்த சிரஞ்சீவி!

நேபாளத்தில் 2 வயது சிறுமி வாழும் கடவுளாக தேர்வு!

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க மாட்டோம் – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies