அரியலூர் : பாஜக மாவட்ட தலைவர் மீதான பொய் வழக்கு வாபஸ்!
Sep 30, 2025, 05:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அரியலூர் : பாஜக மாவட்ட தலைவர் மீதான பொய் வழக்கு வாபஸ்!

Web Desk by Web Desk
Jun 28, 2025, 01:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தன் மீது பொய் வழக்கு போடப்பட்டதாக அரியலூர்ப் பாஜக மாவட்ட தலைவர்ப் பரமேஸ்வரி குற்றம் சாட்டியுள்ளார்.

அதே கட்சியைச் சேர்ந்த முன்னாள் பாஜக மாவட்ட இளைஞரணி செயலாளர்க் கண்ணன் மற்றும் அவரது மனைவி சாந்தி ஆகியோர், ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

அதில், தங்களது குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் குறிப்பிட்டிருந்தனர். இதனிடையே வழக்கை விசாரித்த ஜெயங்கொண்டம் போலீசார், பாஜக மாவட்ட தலைவர்ப் பரமேஸ்வரி மீது, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகப் பொய் புகார்ப் புனையப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்தப் புகாரை போலீஸ் தரப்பில் தள்ளுபடி செய்தனர்.

Tags: Ariyalur: False case against BJP district leader withdrawnபொய் வழக்கு வாபஸ்
ShareTweetSendShare
Previous Post

கேப்டனாக அதிக விக்கெட் எடுத்து சாதனை படைத்த கம்மின்ஸ்!

Next Post

ரிங்கு சிங்கிற்கு அரசுப்பணி வழங்க உள்ளதாக தகவல்!

Related News

பொறி வைத்து பிடித்த போலீசார் – ரயில் நிலையங்களில் கைவரிசை காட்டிய ஹவாரியாஸ்!

முதலமைச்சர் ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும் : அண்ணாமலை

தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு!

தங்க தமிழ்ச்செல்வனை முற்றுகையிட்ட பாஜகவினர்!

திருவண்ணாமலை அருகே சகோதரியின் கண்முன்னே இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 2 காவலர்கள்!

சீக்கிரமே எல்லா உண்மைகளும் வெளியே வரும் – தவெக தலைவர் விஜய்

Load More

அண்மைச் செய்திகள்

ஒழுக்கக்கேடு என கூறி இணையத்தை முடக்கிய தாலிபான்கள் : ஆப்கானிஸ்தானில் ஸ்தம்பித்த அத்தியாவசிய சேவை!

ஆஸி. கேப்டனாக உயர்ந்த ஆதரவற்ற குழந்தை : லிசா கார்ப்ரினியின் பிரமிப்பூட்டும் வரலாறு!

நவீன ஏவுகணைகள் 3ஆம் உலகப் போருக்கு வித்திடுமா? – எச்சரிக்கும் நிபுணர்கள்!

ட்ரம்பின் வரிவிதிப்பால் பாதிப்பில்லை- இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்காது என கணிப்பு!

பழங்குடியினர் நடத்திய போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு – 3 பேர் பலி!

பாகிஸ்தானின் பி டீம் காங்கிரஸ் – பிரதீப் பண்டாரி

ப.சிதம்பரத்திற்கு பதிலடி கொடுத்த பாஜக!

கனடாவில் ஆறு மணி நேரம் போராடி திமிங்கலத்தை மீட்ட குழுவினர்!

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா : நினைவு அஞ்சல் தலை, நாணயத்தை நாளை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

மோஷின் நக்வி விலகியிருக்க வேண்டும் – இந்தியா

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies