ரிங்கு சிங்கிற்கு அரசுப்பணி வழங்க உள்ளதாக தகவல்!
Sep 30, 2025, 07:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

ரிங்கு சிங்கிற்கு அரசுப்பணி வழங்க உள்ளதாக தகவல்!

Web Desk by Web Desk
Jun 28, 2025, 01:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கிற்கு அரசுப்பணி வழங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேனான ரிங்கு சிங் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர். இந்திய அணியின் சிறந்த பினிஷராகச் செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் இவர் விளையாட்டு துறையில் நாட்டிற்கு ஆற்றிய பங்களிப்பைக் கவுரவிக்கும் விதமாக, ரிங்கு சிங்குக்கு உத்தரப்பிரதேச அரசின் மாவட்ட அடிப்படைக் கல்வி அதிகாரி பதவி வழங்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

விளையாட்டு துறையில் பதக்கம் வென்ற விளையாட்டு வீரர்களை அங்கீகரிக்கும் உத்தரபிரதேச அரசின் திட்டத்தில் அவருக்கு இந்தப் பதவி வழங்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

Tags: இந்திய கிரிக்கெட் அணிRumor has it that Rinku Singh will be offered a government jobரிங்கு சிங்
ShareTweetSendShare
Previous Post

அரியலூர் : பாஜக மாவட்ட தலைவர் மீதான பொய் வழக்கு வாபஸ்!

Next Post

திண்டுக்கல் : போலி நகை விவகாரம் – 2 பேர் கைது!

Related News

மோஷின் நக்வி விலகியிருக்க வேண்டும் – இந்தியா

ஆசிய கோப்பை வெற்றி- சூர்யகுமார் யாதவ் நெகிழ்ச்சி!

துபாய் : காசோலையை தூக்கி எறிந்த பாகிஸ்தான் கேப்டன்!

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

பிசிசிஐ புதிய தலைவராக மிதுன் மன்ஹாஸ் நியமனம்!

பாகிஸ்தான் அமைச்சர் கையால் டி20 ஆசிய கோப்பையை வாங்க இந்திய அணி மறுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

பொறி வைத்து பிடித்த போலீசார் – ரயில் நிலையங்களில் கைவரிசை காட்டிய ஹவாரியாஸ்!

அபாயகரமாக காட்சியளிக்கும் ஆட்சியரகம் : நிதி ஒதுக்கியும் தொடங்காத பணிகள்!

மந்த கதியில் துார்வாரும் பணி : பெரிய ஏரி கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதாக புகார்!

முதலமைச்சர் ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும் : அண்ணாமலை

மக்களைப் பதற்றத்திலும் அச்சத்திலும் நிலைகுலைய வைப்பது தான் திராவிட மாடலா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

மும்பை விமான நிலையத்தில் கர்பா நடனம்!

தவெக நிர்வாகிகளுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

சீக்கிரமே எல்லா உண்மைகளும் வெளியே வரும் – தவெக தலைவர் விஜய்

தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies