சிராஜ் விக்கெட் எடுக்காவிட்டாலும் ரன்களை வழங்க கூடாது : இந்திய முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவுரை!
Jun 29, 2025, 01:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

சிராஜ் விக்கெட் எடுக்காவிட்டாலும் ரன்களை வழங்க கூடாது : இந்திய முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவுரை!

Web Desk by Web Desk
Jun 28, 2025, 02:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முகமது சிராஜ் விக்கெட் எடுக்காவிட்டாலும் பரவாயில்லை ரன்களை வழங்க கூடாது என இந்திய முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவுரை வழங்கியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் முகமது சிராஜ் முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றியதுடன் ஓவருக்குச் சராசரியாக 4 ரன்கள் வீதம் விட்டுக்கொடுத்தார்.

2-வது இன்னிங்சிலும் விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை. இந்நிலையில் இதுகுறித்துப் பேசியுள்ள அஸ்வின், சிராஜ் தனது ஓவருக்கு 4 முதல் 5 ரன்களைக் கொடுப்பதால் பும்ராவை மீண்டும் பவுலிங் செய்ய வைக்க வேண்டியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

Tags: ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவுரைசிராஜ்Siraj should not concede runs even if he doesn't take a wicket: Advice from former Indian player Ravichandran Ashwin
ShareTweetSendShare
Previous Post

வேதியியல் ஆய்வகத்தில் தூய்மை பணி – ரசாயன பாட்டில் உடைந்து மாணவன் காயம்!

Next Post

சென்னை ஐஐடி மாணவி பாலியல் துன்புறுத்தல் : தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணை!

Related News

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி!

வெஸ்ட் இண்டீஸ் பவுலருக்கு அபராதம் விதித்த ஐசிசி!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய விதிமுறைகள் அறிமுகம் : ஐசிசி

ரிங்கு சிங்கிற்கு அரசுப்பணி வழங்க உள்ளதாக தகவல்!

கேப்டனாக அதிக விக்கெட் எடுத்து சாதனை படைத்த கம்மின்ஸ்!

மாஸ்டர்ஸ் கோப்பை செஸ் தொடர் – சாம்பியன் பட்டம் வென்ற கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா!

Load More

அண்மைச் செய்திகள்

பறக்கும் துப்பாக்கி – அசத்தும் இந்தியா!

ரஷ்யாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக் : இந்தியாவுக்கு Sukhoi Su-57E போர் விமான தொழில்நுட்பம்!

கூட்டணிக்குள் குழப்பம் – திக்குமுக்காடும் திமுக!

காஷ்மீர் அல்லாத வரைபடம் – காங்கிரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

சாலை விரிவாக்கத்திற்கு அகற்றப்பட்ட குடியிருப்புகள் : பரிதவிக்கும் மக்கள்!

திமுக தான், பாமகவிற்கு எதிரி : அன்புமணி திட்டவட்டம்!

இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா உடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!

பிரதமர் மோடிக்கு தர்ம சக்ரவர்த்தி பட்டம் வழங்கி கவுரவிப்பு!

கேரள மின்வாரிய துறையின் கார் மோதி பாதசாரி உயிரிழப்பு!

உலகின் அதிவேக இண்டெர்நெட் வசதியை கண்டுபிடித்த ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies