திமுக தான், பாமகவிற்கு எதிரி : அன்புமணி திட்டவட்டம்!
Sep 28, 2026, 03:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திமுக தான், பாமகவிற்கு எதிரி : அன்புமணி திட்டவட்டம்!

Murugesan M by Murugesan M
Jun 28, 2025, 08:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திமுகதான், பாமகவிற்கு எதிரி என அக்கட்சியின் தலைவர் அன்புமணி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

சென்னைப் பனையூரில் நடைபெற்ற பாமகச் சமூக ஊடகப் பிரிவு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், திமுகதான் பாமகவிற்கு எதிரி என்றும், திமுகவிற்கு எதிராகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்ச் செல்வப்பெருந்தகை, ராமதாஸைச் சந்தித்தது திமுகவின் சூழ்ச்சி என விமர்சித்த அவர், செல்வப் பெருந்தகை மற்றும் விசிக-வினருக்கு இப்போது மட்டும் ராமதாஸ் மீது திடீர்ப் பாசம் வந்தது ஏன்? எனக் கேள்வி எழுப்பினார்.

விசிகத் தலைவர் திருமாவளவன் எப்போதாவது ராமதாஸைப் புகழ்ந்து பேசியது உண்டா? எனக் கேள்வி எழுப்பிய அவர், 3 பேரும் தங்களின் சுய லாபத்திற்காக ராமதாஸைப் பயன்படுத்தி வருவதாகக் குற்றம் சாட்டினார்.

மேலும் வயது முதிர்வின் காரணமாக ராமதாஸ் குழந்தைப் போல மாறிவிட்டதாகவும், அவரை யாரும் விமர்சிக்க வேண்டாம் என்றும் அவர்க் கேட்டுக் கொண்டார்.

பாமகவில் முழு அதிகாரம் தமக்கே இருப்பதாகவும், 99 சதவீதக் கட்சியினர் தம் பக்கமே இருப்பதாகவும் அவர், தெரிவித்தார்.

கொள்ளை அடிப்பவனுக்கும், கொலைச் செய்பவனுக்கும் ராமதாஸ் பொறுப்பு வழங்கி வருவதாகக் கூறிய அன்புமணி, மிகுந்த மன உளைச்சலால் தூக்கம் வராமல் தவித்துக் கொண்டிருப்பதாகவும் வேதனைத் தெரிவித்தார்.

Tags: DMKpmkDMK is the enemy of PMK: Anbumani's planஅன்புமணி திட்டவட்டம்
Share
Tweet
SendShare
Previous Post

இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா உடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!

Next Post

சாலை விரிவாக்கத்திற்கு அகற்றப்பட்ட குடியிருப்புகள் : பரிதவிக்கும் மக்கள்!

Related News

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரி அக்.11-ல் ஆர்ப்பாட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

ஆர்.டி.ஐ சட்டத்தில் சட்டம் – ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து!

ஏரியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் – எ.வ.வேலு மீது வழக்குப்பதிவு!

ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று கூறிவிட்டு எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகின்றனர் – தமிழிசை சௌந்தரராஜன்

கோவையில் உயிரை பணயம் வைத்து குட்கா கடத்தல் கும்பலை மடக்கி பிடித்த தலைமைக்காவலர் – குவியும் பாராட்டு!

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அம்பலமான ராகுலின் காந்தியின் நாடகம் – நயினார் நாகேந்திரன்!

Load More

அண்மைச் செய்திகள்

காப்பீட்டு விநியோக விதிகளில் மாற்றம் : பாலிசிதாரர்களுக்கு அதிக நன்மை – சிறப்பு தொகுப்பு!

கான்பூர் தொழிலதிபர் கொலையில் திருப்பம் : குடி, சூதாட்டத்தால் கடனாளியான மகனே தீர்த்துக்கட்டியது அம்பலம் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் மோத துணியும் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் – பிரதமர் மோடி

7 நாள் போர் நிறுத்த முன்மொழிவு நிராகரிப்பு மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம் – சிறப்பு தொகுப்பு!

தாராபுரம் இடைத்தேர்தல் மோதல் குறித்து காவல்துறை விசாரணை – அமைச்சர் சம்பத்குமார் தகவல்!

புதுச்சேரியில் மார்டின் அறக்கட்டளை சார்பில் இலவச UPSC பயிற்சி மையம் – துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார்!

ஆசிய விளையாட்டு கபடி போட்டி ; மகளிர் அணியை தொடர்ந்து ஆடவர் அணியும் தங்கப் பதக்கம் வென்று சாதனை!

தனியார் கல்லூரியில் நடந்த விருதுகள் வழங்கும் விழா; கண்கலங்கிய சபாநாயகர்

ஆசிய விளையாட்டு ஹாக்கி தொடர்; இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணி தங்கம் வென்று சாதனை

அரிசி தட்டுப்பாட்டால் ரொட்டிக்கு மாறிய மக்கள் : கோதுமைக்காக இந்தியாவை நாடும் வங்கதேசம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies