சென்னை ஐஐடி மாணவி பாலியல் துன்புறுத்தல் : தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணை!
Aug 8, 2026, 09:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னை ஐஐடி மாணவி பாலியல் துன்புறுத்தல் : தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணை!

Murugesan M by Murugesan M
Jun 28, 2025, 02:20 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை ஐஐடி மாணவி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட விவகாரத்தில், தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையைத் தொடங்கியது.

சென்னைக் கிண்டி ஐஐடி வளாகத்தில் பயிலும் மாணவிக்குக் கடந்த வியாழக்கிழமை வடமாநில இளைஞரான ரோஷன் குமார் என்பவர்ப் பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளார்.

இதுகுறித்து மாணவி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த கோட்டூர்புரம் அனைத்து மகளிர்க் காவல் நிலைய போலீசார், வடமாநில இளைஞரான ரோஷன் குமாரைக் கைது செய்தனர்.

இந்நிலையில் ஐஐடி மாணவி பாலியல் துன்புறுத்தல் விவகாரம் செய்தித்தாள்களில் வெளியானதைத் தொடர்ந்து, தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையைத் தொடங்கியது.

இந்த விவகாரம் தொடர்பாகத் தேசிய மகளிர் ஆணைய தலைவர் விஜயரத்தினகுமார்த் தமிழக டிஜிபிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

அதில் ஐஐடி மாணவி பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில் என்ன பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது?, குற்றம் சாட்டப்பட்டவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? மாணவிக்கு மருத்துவ பரிசோதனைச் செய்யப்பட்டதா? என அடுக்கடுக்கான கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

மேலும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு உளவியல் ரீதியாக ஆலோசனை வழங்க வேண்டும் எனவும் தமிழக டிஜிபிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags: Sexual harassment of IIT Chennai student: National Commission for Women to conduct suo motu investigationதேசிய மகளிர் ஆணையம்சென்னை ஐஐடி மாணவி
Share
Tweet
SendShare
Previous Post

சிராஜ் விக்கெட் எடுக்காவிட்டாலும் ரன்களை வழங்க கூடாது : இந்திய முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவுரை!

Next Post

வெஸ்ட் இண்டீஸ் பவுலருக்கு அபராதம் விதித்த ஐசிசி!

Related News

தொகுதி மறுவரையறை தொடர்பாக முதல்வர் அழைப்பு விடுத்த கூட்டம் – அதிமுக, திமுக புறக்கணிப்பு!

பழனி கோயில் நில முறைகேடு விவகாரம் சார்பதிவாளர் – ஜஸ்டின் மணிகண்டனுக்கு 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை? : உரிமைக் குழு விசாரணைக்கு அனுப்ப சபாநாயகர் அறிவிப்பு!

ரீல்ஸ் மோகம் மற்றும் போதைப் பொருள் புழக்கத்தால் தமிழகத்தில் பெருகும் வன்முறைக் கலாச்சாரம் – நயினார் நாகேந்திரன்

இன்றைய தங்கம் விலை!

திமுக நிர்வாகிகள் பலர் சாராய ஆலை நடத்துகின்றனர் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவுடன் மீண்டும் மோத தயாராகும் அசீம் முனீர் : சீனா, துருக்கி உதவியுடன் ட்ரோன்கள், ஏவுகணைகளை குவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

வெளிநடப்பு செய்தால், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கும் – உள்துறை அமைச்சர் அமித் ஷா

ஆதவ் அர்ஜுனா தான் எம்எல்ஏ சீட் வாங்கி கொடுத்தார் – ரகசியம் உடைத்த திமுக எம்எல்ஏ!

டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதல் தொகை வசூலித்தால் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் – உயர் நீதிமன்றம்

தேசிய கைத்தறி தினம் – நெசவு ஆடைகளை வாங்கி, கட்சி நிர்வாகிகளுக்கு அன்பளிப்பாக வழங்கிய பாஜக நிர்வாகி!

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் முதலமைச்சர் விஜய் மனைவி சங்கீதா!

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு – பியூஸ் மானுஷ் மீது வழக்குப் பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies