அமெரிக்காவின் வான் பாதுகாப்பு அமைப்புகளை வாங்க தயார் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
Nov 17, 2025, 06:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

அமெரிக்காவின் வான் பாதுகாப்பு அமைப்புகளை வாங்க தயார் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

Web Desk by Web Desk
Jun 30, 2025, 12:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவின் வான் பாதுகாப்பு அமைப்புகளை வாங்கத் தயார் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உக்ரைனுக்கு எதிராக ஒரே இரவில் மிகப் பெரிய வான்வழித் தாக்குதலை ரஷ்யா நடத்தியுள்ளது.

477 ட்ரோன்கள் மற்றும் 60 ஏவுகணைகள் உட்பட மொத்தம் 537 வான்வழி ஆயுதங்களை ரஷ்யா வீசியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவின் தாக்குதலை முறியடிக்கும் போது F-16 விமானி மக்ஸிம் உயிரிழந்தார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, உலக நாடுகளின் அமைதிக்கான அழைப்புகளை மீறி புதின் நீண்ட காலத்திற்குப் போரை நடத்த முடிவு செய்துள்ளார் எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் எனவும் தங்களுக்குப் பாதுகாப்பு தேவை எனவும் கூறியுள்ளார்.

ஏவுகணைகளிடம் இருந்து பாதுகாக்க அமெரிக்க வான் பாதுகாப்பு அமைப்புகளை வாங்கத் தயார் எனக் கூறியுள்ள ஜெலன்ஸ்கி அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் அனைத்து நட்பு நாடுகளும் ஆதரவு தர வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Tags: Ukraine ready to buy US air defense systems: President Zelenskyஅமெரிக்காவின் வான் பாதுகாப்புஉக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
ShareTweetSendShare
Previous Post

சேலம் : காவல் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற நபர்!

Next Post

இத்தாலி : வாட்டி வதைக்கும் வெயிலால் மக்கள் கடும் அவதி!

Related News

X-CHAT என்ற புதிய MESSAGING செயலியை அறிமுகம் செய்த எலான் மஸ்க்!

ஜப்பான் : சுற்றுலா பயணிகளை கவர்ந்த மவுண்ட் ஃபுஜியின் இலையுதிர் கால அழகு!

தென் கொரியா : பல உருவங்களை காட்சிப்படுத்தி மக்களை வெகுவாக கவர்ந்த ட்ரோன் ஷோ!

ஜெர்மனி : பாரம்பரியமாக நடைபெறும் ஆடுகள் அழைத்து செல்லப்படும் நிகழ்வு!

ஈரானில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையான வறட்சி!

துபாய் விமான கண்காட்சி – ஏராளமான நிறுவனங்கள் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நெல்லை : இலவச வீடு வழங்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் போராட்டம்!

ராமநாதபுரம் : கடல் கொந்தளிப்பு – மண் அரிப்பு ஏற்பட்டதால் மக்கள் அச்சம்!

நாமக்கல் : கஞ்சா போதையில் பொதுமக்களை தாக்கிய இளைஞர்கள்!

டெல்லி கார் வெடிகுண்டு தாக்குதலின் அதிர்ச்சி பின்னணி : சிக்கிய முக்கிய குற்றவாளியிடம் NIA தீவிர விசாரணை!

சபரிமலையில் தங்கம் திருட்டு வழக்கு : 15 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு ஆய்வு!

அமெரிக்காவிலிருந்து எல்பிஜி எரிவாயுவை இறக்குமதி செய்ய இந்தியா ஒப்பந்தம்!

கேரளா : பாலத்தின் இடைவெளியில் சிக்கி அந்தரத்தில் தொங்கிய கார்!

பாகிஸ்தான் அரசு பயங்கரவாதத்தை ஆதரிக்கிறது – ராணுவ தளபதி உபேந்திர திவேதி

பிரான்ஸில் தொடங்கியது ‘கருடா’ வான் பாதுகாப்பு பயிற்சி!

வாணியம்பாடி அருகே பள்ளிவாசலில் பயில வந்த மாணவர்களை சரமாரியாகத் தாக்கிய ஆசிரியர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies