இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல், காசா இடையேயான போர் நீடித்து வருகிறது. இந்நிலையில் காசா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.
இந்த தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகக் காசா சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.