இங்கிலாந்தில் 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாட்டி வதைக்கும் வெயிலால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
காலநிலை மாற்றம் காரணமாக இங்கிலாந்து மற்றும் பிரான்சில் வெப்ப அலை வீசி வருகிறது. வெப்பநிலை 46 டிகிரி செல்சியை தாண்டியதால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
மேலும் வெயிலிலிருந்து தற்காத்துக் கொள்ள மக்கள் நீர்நிலைகளை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர்.