ஆஸ்திரியாவில் தொடர் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவால் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது.
டைரோல் பகுதியில் சில தினங்களாகக் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பல்வேறு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
மேலும் கனமழையால் கரைபுரண்டோடும் வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் தவித்து வருகின்றனர்.