லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தின் BTS புகைப்படங்களை இயக்குனர் விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார்.
டிராகன் படத்தின் வெற்றியை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார்.
இந்த திரைப்படம் செப்டம்பர் 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் BTS புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார்.