குஜராத் மாநிலம் கேதாவில் உள்ள அரிசி ஆலை கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்ட நிலையில், அருகேயுள்ள பகுதிகளிலும் தீ மளமளவென பரவியது.
இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.