இந்தியாவில் ஸ்பீட் 400 பைக் விற்பனையை அதிகரிக்க டிரையம்ப் நிறுவனம் முயற்சித்து வருகிறது.
அதன்படி வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில், டிரையம்ப் நிறுவனம் ஸ்பீடு 400 மாடல் வாங்குவோருக்கு 7600 ரூபாய் மதிப்புள்ள பொருட்களை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது.
இந்த சலுகை ஜூலை 31 வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.