திருப்பூர் : வீட்டிற்குள் புகுந்து ரூ.1 லட்சம் திருட்டு - சிசிடிவி வீடியோ!
Jul 8, 2025, 06:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருப்பூர் : வீட்டிற்குள் புகுந்து ரூ.1 லட்சம் திருட்டு – சிசிடிவி வீடியோ!

Web Desk by Web Desk
Jul 8, 2025, 12:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பூரில் வீட்டிற்குள் புகுந்து, ஒரு லட்சம் ரூபாய் பணத்தைப் பெண் ஒருவர் திருடிச் சென்ற சம்பத்தின் சிசிடிவி வீடியோ வெளியாகி உள்ளது.

திருப்பூர் கொங்கு மெயின் ரோடு டி.எஸ்.ஆர் லேஅவுட் ஐந்தாவது வீதியில் வசித்து வரும் ஜெயச்சந்திரன்-கஸ்தூரி தம்பதி வீட்டில், ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் காணாமல் போனது.

அந்த பகுதியிலிருந்த சிசிடிவி பதிவை ஆய்வு செய்தபோது, சிறுவனுடன் பெண் ஒருவர், ஜெயச்சந்திரன்-கஸ்தூரி தம்பதி வீட்டிற்குள் வந்து சென்றது பதிவாகி இருந்தது.

இந்த வீடியோ அடிப்படையில் அந்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags: திருப்பூர்சிசிடிவி வீடியோTiruppur: Rs. 1 lakh stolen after breaking into house - CCTV video
ShareTweetSendShare
Previous Post

மதுரை தந்தை, மகன் தாக்கப்பட்டதாக வீடியோ வெளியான விவகாரம் : சொத்துப் பிரச்னையே காரணம்!

Next Post

தீர்த்தகிரி முருகன் சிலையை அவதூறாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட இஸ்லாமிய இளைஞர்!

Related News

ரிதன்யா தற்கொலைக்கு விரைவான நடவடிக்கை தேவை – நடிகை அம்பிகா வலியுறுத்தல்!

கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து : 3 மாணவர்கள் உயிரிழப்பு!

காவலர்கள் தாக்கி இளைஞர் உயிரிழந்த விவகாரம் : வழங்கப்பட்ட வேலை, நிலம் குறித்து அஜித்குமாரின் சகோதரர் அதிருப்தி!

போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன்!

நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்!

ராணிப்பேட்டை அருகே நகை கடையின் சுவரில் துளையிட்டு மர்ம நபர்கள் கைவரிசை!

Load More

அண்மைச் செய்திகள்

கேரளாவில் நாளை பொது வேலை நிறுத்தம் – பாதிக்கும் போக்குவரத்து!

மகாராஷ்டிரா : அந்தரத்தில் தொங்கிய சிறுமி பத்திரமாக மீட்பு!

ரஃபேல் விமானத்தை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தவில்லை : உறுதிப்படுத்திய டசால்ட் தலைமை நிர்வாக அதிகாரி!

பீகார் : பாம்பு கடித்து பாம்பு பிடி வீரர் பரிதாபமாக உயிரிழப்பு!

பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு!

தனுஷை வைத்து படம் இயக்கும் ஹெச்.வினோத்!

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை கடவுள் கொடுத்த பரிசாக நினைக்கிறேன் : நடிகை சிம்ரன்

வரும் 31 ஆம் தேதி வெளியாகிறது ‘கிங்டம்’!

தஞ்சாவூர் அருகே சரக்கு வாகனத்தின் மீது கார் மோதி விபத்து – 4 பேர் உயிரிழப்பு!

ஃப்ரீடம் படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியீடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies