நடப்பாண்டு உபரி வருவாய் கிடைத்தபோது திமுக அரசு கடன் வாங்கி உள்ளது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!
Jul 8, 2025, 06:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நடப்பாண்டு உபரி வருவாய் கிடைத்தபோது திமுக அரசு கடன் வாங்கி உள்ளது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Jul 8, 2025, 12:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நடப்பாண்டு உபரி வருவாய் கிடைத்தபோது திமுக அரசு கடன் வாங்கி உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கோவையில் சுற்றுப்பயணத்தைத் தொடங்கியுள்ள எடப்பாடி பழனிசாமி, பந்தயச் சாலையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டு பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக ஆட்சியின்போது குடிமராமத்து பணிகள் மூலம் அணைகள் தூர்வாரப்பட்டதாகத் தெரிவித்தார்.

ஆனால், திமுக ஆட்சியில் அணைகள் புனரமைக்கப்படவில்லை என்றும், சிறுவாணி அணை இன்னும் புனரமைக்கப்படாமல் உள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

திமுக அரசு கடன் வாங்கியது தொடர்பாக அதிமுக ஆட்சி அமைந்ததும் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் எனவும் கூறினார்.

Tags: newsDMKTodayஎடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுDMK government has taken loans despite having surplus revenue this year: Edappadi Palaniswami allegeseps today news
ShareTweetSendShare
Previous Post

தீர்த்தகிரி முருகன் சிலையை அவதூறாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட இஸ்லாமிய இளைஞர்!

Next Post

வேடசந்தூர் அருகே திமுக பிரமுகரின் தூண்டுதலால் வீடு புகுந்து தாக்கிய காவல் ஆய்வாளர்!

Related News

அஜித்குமாரின் நண்பர் மீதும் தாக்குதல் : மருத்துவமனையில் அனுமதி!

கன்னியாகுமரி : ஜெபம் செய்வதாக கூறி இளம் பெண்ணிடம் அத்துமீறிய மதபோதகர் கைது!

சென்னை அண்ணா சாலையில் பகுதிநேர ஆசிரியர்கள் சிறை நிரப்பும் போராட்டம்!

ரிதன்யா தற்கொலைக்கு விரைவான நடவடிக்கை தேவை – நடிகை அம்பிகா வலியுறுத்தல்!

கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து : 3 மாணவர்கள் உயிரிழப்பு!

காவலர்கள் தாக்கி இளைஞர் உயிரிழந்த விவகாரம் : வழங்கப்பட்ட வேலை, நிலம் குறித்து அஜித்குமாரின் சகோதரர் அதிருப்தி!

Load More

அண்மைச் செய்திகள்

போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன்!

கேரளாவில் நாளை பொது வேலை நிறுத்தம் – பாதிக்கும் போக்குவரத்து!

மகாராஷ்டிரா : அந்தரத்தில் தொங்கிய சிறுமி பத்திரமாக மீட்பு!

ரஃபேல் விமானத்தை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தவில்லை : உறுதிப்படுத்திய டசால்ட் தலைமை நிர்வாக அதிகாரி!

பீகார் : பாம்பு கடித்து பாம்பு பிடி வீரர் பரிதாபமாக உயிரிழப்பு!

பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு!

தனுஷை வைத்து படம் இயக்கும் ஹெச்.வினோத்!

நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்!

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை கடவுள் கொடுத்த பரிசாக நினைக்கிறேன் : நடிகை சிம்ரன்

ராணிப்பேட்டை அருகே நகை கடையின் சுவரில் துளையிட்டு மர்ம நபர்கள் கைவரிசை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies