திருவாடானை அருகே 8 ஆண்டுகளாக பூட்டப்பட்டுள்ள சந்தன மாரியம்மன் கோயிலை திறக்க பக்தரகள் வலியுறுத்தல்!
Jul 9, 2025, 03:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருவாடானை அருகே 8 ஆண்டுகளாக பூட்டப்பட்டுள்ள சந்தன மாரியம்மன் கோயிலை திறக்க பக்தரகள் வலியுறுத்தல்!

Web Desk by Web Desk
Jul 9, 2025, 10:43 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே 8 ஆண்டுகளாக பூட்டப்பட்டு இருக்கும் சந்தன மாரியம்மன் கோயிலை திறக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

தொண்டிபுதுக்குடி கிராமத்தில் அமைந்துள்ள கோயிலில் சிறுவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு இரு தரப்பு மோதலாக மாறியது. இதன் காரணமாக பூட்டப்பட்ட கோயில் 8 ஆண்டுகளை கடந்தும் திறக்கப்படாமல் உள்ளது.

இது தொடர்பாக மனு அளிக்கப்பட்ட நிலையில் கோயிலை திறப்பதாக வட்டாட்சியர் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால், இதுவரை அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

 

Tags: ramanathapuramThiruvadanaiChandana Mariamman temple locked issue
ShareTweetSendShare
Previous Post

சிங்கம்புணரியில் பள்ளி மாணவன் உயிரிழப்பு – பாஜக ஆர்பாட்டம்!

Next Post

அருப்புக்கோட்டை அருகே மீனாட்சி சொக்கநாதர் கோயில் தோரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Related News

உயர்ந்த மின் கட்டணம் : மூடப்படும் கயிறு ஆலைகள் – வேதனையில் தொழிலாளர்கள்!

சீனாவை சிதைக்க திட்டம் ரெடி : ELECTRONICS உற்பத்தி அசுர பாய்ச்சலில் இந்தியா!

ராணிப்பேட்டை : திமுக நகர மன்ற தலைவர் சட்டவிரோதமாக கட்டிய விடுதி இடித்து அகற்றம்!

காவலர்கள் எப்போதும் கவனமாகவும், சிறப்பாகவும் பணியாற்ற வேண்டும் : தமிழக குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு பிரிவு ஐஜி அன்பு!

ஸ்பெயினில் கட்டுக்கடங்காமல் பற்றி எரியும் காட்டுத்தீ!

விருதுநகர் : சிவலிங்கம் பின்புறம் அணைந்து அணைந்து எரியும் விளக்கு!

Load More

அண்மைச் செய்திகள்

ரேஷன் கடைகளில் தரமற்ற பொருட்கள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு!

சென்னை மாநகராட்சி ஆணையருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஏமன் நாட்டவரை கொலை செய்ததாக தொடரப்பட்ட வழக்கு – கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு வரும் 16ம் தேதி துாக்கு தண்டனை?

உதகை மார்க்கெட்டில் கட்டுமான பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதாக வியாபாரிகள் குற்றச்சாட்டு!

சத்தீஸ்கர் சித்ரகூட் நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து செல்லும் வெள்ளம்!

மெக்சிகோ : ஆலங்கட்டி மழையால் ஸ்தம்பித்த இயல்பு வாழ்க்கை!

சாக்கை வீரசேகர உமையாம்பிகை கோயில் – 63 நாயன்மார் வீதி உலா!

இமாச்சலப்பிரதேசம் – வெள்ளத்தில் இருந்து கிராமத்தை காப்பாற்றிய செல்ல நாய்!

தாராபுரம் அருகே உடைந்து விழுந்து நொறுங்கிய காற்றாலை இயந்திரம்!

சென்னை : வீட்டின் உரிமையாளர் கள்ளச்சாவி போட்டு பணம், நகைகளை திருடியதாக பாஜக நிர்வாகி புகார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies