கர்நாடகாவில் அதிவேகமாக வந்து மோதிய பைக்கால் உணவு டெலிவரி ஊழியர் உட்பட இருவர் உயிரிழந்தனர்.
மைசூரில் சையத் சரூன் என்ற இளைஞர் இருசக்கர வாகனத்தை அதிவேகமாக ஓட்டி சென்றுள்ளார்.
அப்போது அவ்வழியே சென்று கொண்டிருந்த உணவு டெலிவரி செய்யும் கார்த்திக் என்ற இளைஞரின் பைக் மீது சையத் சரூனின் பைக் மோதியது.
இந்த விபத்தில் இருவரும் உயிரிழந்தனர். இந்நிலையில் விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.