வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு - ஆதார், ரேஷன் கார்டு உள்ளிட்டவற்றையும் ஆவணங்களாக பயன்படுத்த பரிசீலிக்குமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்!
Jul 11, 2025, 01:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு – ஆதார், ரேஷன் கார்டு உள்ளிட்டவற்றையும் ஆவணங்களாக பயன்படுத்த பரிசீலிக்குமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்!

Web Desk by Web Desk
Jul 11, 2025, 06:28 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்புக்கு ஆதார், ரேஷன் கார்டு உள்ளிட்டவற்றையும் ஆவணங்களாக பயன்படுத்த பரிசீலிக்குமாறு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

நவம்பர் மாதம் பீகார் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கு முன்பு வாக்காளர் பட்டியலில் திருத்த பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

அதில், இந்திய தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை தன்னிச்சையான முடிவு எனவும், இதனால் வாக்காளர்கள் திட்டமிட்டு நீக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கடைசியாக 2003-ஆம் ஆண்டிலேயே வாக்காளர் பட்டியலில் தீவிர திருத்தம் நடைபெற்றது எனவும், தற்போது பிரிவு 326-ன் கீழ் தீவிர திருத்தம் கட்டாயம் தேவை என்றும் தேர்தல் ஆணையம் வாதிட்டதை சுட்டிக்காட்டியது.

விரிவான விசாரணைக்காக வழக்கை வரும் 28ஆம் தேதி உரிய அமர்வு முன்பு பட்டியலிடுமாறு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்,

வரும் 21-ஆம் தேதிக்கு முன்னதாக வழக்கில் பதில் மனுவை தாக்கல் செய்யவும் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.

அதற்கு, வரும் 28ஆம் தேதிக்கு முன்பு மனுதாரர்கள் எதிர்மனுவை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.

மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்புக்காக ஏற்கனவே பயன்படுத்தப்படும் 11 ஆவணங்களுடன் சேர்த்து, ஆதார், ரேஷன் கார்டு உள்ளிட்டவற்றையும் பயன்படுத்த பரிசீலிக்குமாறும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

Tags: supreme courtvoter listelection commission of indiaration cardaadhaar
ShareTweetSendShare
Previous Post

சீனாவை சிதைக்க திட்டம் ரெடி : ELECTRONICS உற்பத்தி அசுர பாய்ச்சலில் இந்தியா!

Next Post

தைலாபுரம் சென்ற அன்புமணி – தாயாருடன் சந்திப்பு!

Related News

அதிமுகவால்தான் மதிமுகவிற்கு அங்கீகாரம் கிடைத்தது – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி!

மத்திய பிரதேசம் : சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டிடம் அகற்றம்!

திருப்பூர் மாநகராட்சி : அதிமுக, பாஜக கவுன்சிலர்கள் வெளிநடப்பு!

ரபேல், F-35-யை விட நவீனம் : தேஜாஸ் MK1a- போர் விமானம் ரூ.60,000 கோடிக்கு ஆர்டர்!

ஜம்மு-காஷ்மீர் – பேருந்து கவிழ்ந்து விபத்து – 10 பேர் காயம்!

ஈரோடு : சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

‘எக்ஸ்’ சமூக வலைதளத்தின் சிஇஓ ராஜினாமா!

ஓமலூர் அருகே மயானத்தை ஆக்கிரமிக்க முயன்ற கிறிஸ்துவர்கள் விரட்டியடிப்பு!

மதுரை : தனியார் பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட்ட குரூப் 4 வினாத்தாள்கள்!

செங்கடலில் கப்பல்கள் மீது ஹவுதிகள் தாக்குதல் – தொடரும் பதற்றம்!

தமிழக, கேரள எல்லை பகுதி வழியாக நடைபெறும் கடத்தல் சம்பவம் : தடுப்பது குறித்து ஆலோசனை!

கவுதிமாலா : நடுங்க வைத்த நிலநடுக்கம் – சேதங்களை சரி செய்யும் பணி தீவிரம்!

கோபி சோமேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் – 20,000 பேர் பங்கேற்ற பிரமாண்ட தீர்த்தக்குடம் ஊர்வலம்!

நெல்லை : தவெக கட்சி வண்ணத்திலிருந்த படகுகளுக்கு மானியம் மறுப்பு!

ஜப்பான் : மீண்டும் வெடித்து சிதறிய சகுராஜிமா எரிமலை!

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் பயன்படுத்தியதாக கருதப்படும் நிலத்தடி பதுங்கு குழியில் அகழாய்வு பணி தொடக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies