புதுச்சேரியில் பாஜக-வைச் சேர்ந்த 3 பேரை நியமன எம்எல்ஏக்களாக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியில் பாஜகவைச் சேர்ந்த 3 எம்எல்ஏக்கள் அண்மையில் ராஜினாமா செய்த நிலையில், பாஜகவைச் சேர்ந்த செல்வம், தீப்பாய்ந்தான், ராஜசேகரன் ஆகியோரை புதிய நியமன எம்எல்ஏக்களாக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜூலை 14-ஆம் தேதி 3 பேரும் நியமன எம்எல்ஏக்களாக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.