ஸ்ரீலீலா நடிப்பில் உருவாகியுள்ள ஜூனியர் படத்தின் டிரெய்லர் வெளியானது.
ராதா கிருஷ்ணா ரெட்டி இயக்கியுள்ள இந்த படம் காதல் கதைக்களத்தில் உருவாகியுள்ளது.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்த படத்தில் ஜெனிலியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த படம் வரும் 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் டிரெய்லரை இயக்குனர் ராஜமௌலி வெளியிட்டார்.