மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் MI NEW YORK அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது.
இன்று நடைபெற்ற பிளே ஆப் போட்டியில் TEXAS SUPER KINGS அணியும் MI NEW YORK அணியும் பலப்பரீட்சை நடத்தின.
இந்தப் போட்டியில் MI NEW YORK அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் MI NEW YORK அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது.
தொடர்ந்து நாளை மறுநாள் நடைபெறும் இறுதி போட்டியில் washing ton freedom அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.