பிபா கிளப் உலக கோப்பை : சாம்பியன் பட்டத்தை வென்ற செல்சி அணி!
Jul 15, 2025, 03:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

பிபா கிளப் உலக கோப்பை : சாம்பியன் பட்டத்தை வென்ற செல்சி அணி!

Web Desk by Web Desk
Jul 15, 2025, 11:25 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிபா கிளப் உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை  முதல்முறையாக செல்சி அணி வென்று அசத்தி உள்ளது.

பிபா கிளப் அணிகளுக்கான 21-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடந்து வந்தது. 32 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் இறுதிப்போட்டியில், பாரிஸ் செயிண்ட் – செல்சி அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் பாரிஸ் செயிண்ட் அணியை 3-க்கு 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி செல்சி அணி பிபா கிளப் உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை முதல்முறையாக வென்றது.

Tags: பிபா கிளப் உலகக் கோப்பைசாம்பியன்Foot ballFIFA Club World Cup: Chelsea wins the championship
ShareTweetSendShare
Previous Post

ஓடும் ரயிலில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை : குற்றவாளிக்கு வாழ்நாள் முழுவதும் சிறை!

Next Post

தமிழக காவல்துறை மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி!

Related News

லார்ட்ஸ் டெஸ்ட் – இந்திய அணி போராடி தோல்வி!

MLC டி20 தொடரின் சாம்பியன் பட்டத்தை 2வது முறையாக கைப்பற்றியது MI நியூயார்க் அணி!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய வீரர் முகமது சிராஜுக்கு அபராதம்!

விம்பிள்டன் டென்னிஸ் – சாம்பியன் பட்டம் வென்றார் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர்!

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் : 2-வது இன்னிங்சில் இந்தியா தடுமாற்றம்!

பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் விவாகரத்து பெறப்போவதாக அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் IAS அதிகாரிகள் : அரசு செலவில் திமுகவிற்கு பரப்புரையா?

8-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட பகுதிநேர ஆசிரியர்கள் கைது!

சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு : சாட்சிகளை நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

மதுரை அரசு பணி வழங்க கோரி பார்வை மாற்றுத்திறனாளி இளைஞர் மனு!

பெருந்தலைவர் காமராஜரின் 123 வது பிறந்த நாள் : பிரதமர் மோடி மரியாதை!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அமைச்சர் துரைமுருகன் குடும்பத்தினர் சுவாமி தரிசனம்!

ஈரோடு : வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை!

கோவை : பள்ளி சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்து கொலை முயற்சி!

பெருந்தலைவர் காமராஜரின் 123 வது பிறந்த நாள் : தமிழக ஆளுநர், அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை!

தமிழக அரசின் புதிய சாலை அமைக்கும் திட்டம் – மக்கள் எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies