காமராஜர் குறித்து பேச, திமுகவினருக்கு எந்தத் தகுதியும் இல்லை : அண்ணாமலை
Sep 3, 2025, 03:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

காமராஜர் குறித்து பேச, திமுகவினருக்கு எந்தத் தகுதியும் இல்லை : அண்ணாமலை

Web Desk by Web Desk
Jul 17, 2025, 01:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காமராஜர் வாழும்போதே அவரை, மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்ததை நாடறியும் என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

மக்கள் தலைவர்களை எல்லாம் தரக்குறைவாகப் பேசி அவமதித்த, அசிங்கமான வரலாறுகள் நிறைந்த திமுக, பெருந்தலைவர் ஐயா காமராஜர் அவர்களை அவமானப்படுத்த முயற்சிப்பதில் ஆச்சரியமில்லை.

ஐயா காமராஜர் வாழும்போதே அவரை, மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்ததை நாடறியும்.

தற்போது அப்படிப் பேசினால், பொதுமக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்பதால்,  திருச்சி சிவா, கருணாநிதியைப் புனிதப்படுத்த முயற்சிக்கிறார்.

பொய்களையும், புரட்டுகளையும், வெறுப்புணர்வையும் தூண்டி வளர்ந்த கட்சிதான் திமுக. அத்தனை புரட்டுகளுக்கும் ஆதாரமாக, பொய் மூட்டை நெஞ்சுக்கு நீதியைத் தூக்கிக் கொண்டு வருவார்கள்.

உண்மை என்னவென்றால், அந்த நெஞ்சுக்கு நீதியை திமுக கட்சிக்காரர்கள் ஒருவர் கூட படித்ததில்லை. குறிப்பாக, நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் கூறியிருப்பதை, அவரது மகனான, முதலமைச்சர் ஸ்டாலின்
அவர்களே படித்ததில்லை என்பது பலமுறை வெளிப்படையாகத் தெரிந்த உண்மை.

தனது இறுதி மூச்சு வரை, மக்களுக்காகவே வாழ்ந்த கர்மவீரர் ஐயா காமராஜர் குறித்துப் பேச, திமுகவினருக்கு எந்தத் தகுதியும் இல்லை என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags: MK StalinCongresstn bjpDMK members have no right to talk about Kamaraj: Annamalaicongress news today
ShareTweetSendShare
Previous Post

மதுரை : மாணவரின் உடலை பெற மறுத்து 2-வது நாளாக சாலை மறியல்!

Next Post

திமுக எம்பி சிவாவின் வீட்டை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் கைது!

Related News

ஒன்றிணையும் அதிமுக? : கதிகலங்கும் திமுக!

பரிதவிக்கும் பழங்குடியின மக்கள் : கட்டி 7 ஆண்டுகளாகியும் வீடுகளை ஒதுக்காத அவலம்!

வேதனையில் வாடும் விவசாயிகள் : அழிவை நோக்கி வெற்றிலை விவசாயம்!

சீர்காழி அருகே 72 வயதில் டிப்ளமோ படிக்கும் முதியவர்!

ராமநாதபுரத்தில் வங்கிக் கணக்கில் வரவு வைக்க திட்ட பணி மேற்பார்வையாளர் லஞ்சம் கேட்ட ஆடியோ வெளியாகி சர்ச்சை!

திண்டிவனம் : பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

சீனாவின் ரகசிய திட்டம் – முளையிலேயே கிள்ளி எறிந்த இந்தியா!

செமிகண்டக்டர் துறையில் சாதனை : உள்நாட்டில் தயாரித்த முதல் 32 BIT CHIP!

நகரும் இரும்புக் கோட்டை கிம் ஜாங் உன்னின் கவச ரயிலின் சிறப்பு என்ன? – Barbecue உணவகம் TO ஹெலிகாப்டர் வரை!

ரஷ்யாவின் அடுத்த அதிரடி : இந்தியாவில் தயாராகும் Su-57E போர் விமானம்!

ஆப்கானை நிலைகுலைய வைத்த நிலநடுக்கம் : அதிகரிக்கும் உயிரிழப்பு – உதவிக்கரம் நீட்டிய இந்தியா!

செக் வைத்த பிரதமர் மோடி : உருவான புதிய கூட்டணி – பணிந்த அமெரிக்கா!

யார் இந்த காய் கி? : மோடி உடனான சந்திப்பு முக்கியத்துவம் பெற்றது ஏன்?

விஷத்தைக் கக்கும் டிரம்பின் ஆலோசகர் : நவரோவின் பேச்சுக்கு வலுக்கும் கண்டனம்!

டெஸ்லாவுக்கு ‘ஷாக்’ கொடுத்த இந்திய மக்கள்!

உலகம் இந்தியாவை நம்புகிறது : பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies