இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்த அன்ஷுல் கம்போஜ்!
Jul 21, 2025, 10:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்த அன்ஷுல் கம்போஜ்!

Web Desk by Web Desk
Jul 21, 2025, 12:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இங்கிலாந்துக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணியில் அன்ஷுல் கம்போஜ் இடம் பிடித்துள்ளார்.

இந்தியா- இங்கிலாந்து இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் மூன்று போட்டிகள் முடிவில் இந்தியா 1-2 என்ற கணக்கில் பின்தங்கிய நிலையில் உள்ளது.

இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் 4 ஆவது டெஸ்ட் போட்டி வரும் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், இந்தியப் பந்துவீச்சாளர்கள் ஆகாஷ் தீப் மற்றும் அர்ஷ்தீப் சிங் காயமடைந்துள்ளதால், சி.எஸ்.கே. வீரர் அன்ஷுல் கம்போஜ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Tags: Cricketindia vs englandஇங்கிலாந்துAnshul Kamboj named in Indian Test squadஇந்திய டெஸ்ட் அணிஅன்ஷுல் கம்போஜ்
ShareTweetSendShare
Previous Post

தொழில்நுட்ப கோளாறு – 40 நிமிடம் வானில் வட்டமடித்த விமானம்!

Next Post

விருந்து நிகழ்ச்சிக்காக பாப்கார்ன் பரிமாறும் டெஸ்லா ரோபோ!

Related News

4வது டெஸ்ட் போட்டி – மான்செஸ்டரில் இந்திய அணி!

இத்தாலி : கார் ரேசின் போது விபத்துக்குள்ளான அஜித்குமாரின் கார்!

கார்ல்சனை மீண்டும் வீழ்த்திய பிரக்ஞானந்தா வெற்றி!

டி20 கிரிக்கெட்டில் 13000 ரன்களை கடந்து இங்கிலாந்து வீரர் ஜாஸ் பட்லர் சாதனை!

கோடி கோடியாய் அள்ளிய பிசிசிஐ : ஒரே ஆண்டில் இவ்வளவு வருமானமா?

2023-24 இல் பிசிசிஐ-இன் வருவாய் ரூ.9,741 கோடி!

Load More

அண்மைச் செய்திகள்

13,700 அடி உயரத்தில் விமானப்படை தளம் : சீனாவுக்கு சவால் அளிக்கும் இந்தியா!

ராணுவ வலிமை பட்டியல் : 4ம் இடம் பிடித்த இந்தியா – பின்னடைவை சந்தித்த பாகிஸ்தான்!

IRON DOME கூட தடுக்காது : இந்தியாவின் நவீன ஹைப்பர்சோனிக் ET-LDHCM ஏவுகணை!

கடைமடைக்கு வராத தண்ணீர் : கெலவரப்பள்ளி விவசாயிகள் புகார்!

துார் வார ஒதுக்கிய ரூ.97 கோடி எங்கே? : பாலைவனமாக மாறிய பனைமரத்துப்பட்டி ஏரி!

திருநங்கையாக 20 ஆண்டுகள் : வங்கதேச இளைஞர் சிக்கியது எப்படி?

இந்தியாவை கலக்கிய கார் திருடன் சிக்கியது எப்படி?

புதுப்பொலிவு பெறும் விக்டோரியா அரங்கம்!

80 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் அண்டார்டிகாவில் ஓடிய நதி – ஆய்வில் புதிய தகவல்!

பற்றி எரியும் குப்பை கிடங்கு : சுவாசக்கோளாறால் மூச்சு திணறும் மக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies