கர்நாடக மாநிலத்தில் பள்ளி தலைமை ஆசிரியர், உடன் பணியாற்றும் ஊழியரை மிரட்டி மசாஜ் செய்ய வைத்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கலபுரகி மாவட்டத்தில் உள்ள கஸ்தூரி பாய் உண்டு உறைவிட பள்ளியில் விஜயஸ்ரீ என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவர் பள்ளியில் பணியாற்றும் ஊழியரை மிரட்டி மசாஜ் செய்யச் சொன்னதாகக் கூறப்படுகிறது.
இது குறித்த வீடியோ வெளியான நிலையில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.