மறுவெளியீட்டிலும் வரவேற்பை பெற்ற பாட்ஷா திரைப்படம்!
Sep 6, 2025, 03:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home சினிமா

மறுவெளியீட்டிலும் வரவேற்பை பெற்ற பாட்ஷா திரைப்படம்!

Web Desk by Web Desk
Jul 22, 2025, 02:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா திரைப்படம் மறுவெளியீட்டிலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1995-ம் ஆண்டு வெளியான பாட்ஷா திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது.

இந்த படத்தில் ரகுவரன், நக்மா உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இன்றும் படத்தில் இடம்பெற்ற தேவாவின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் ரசிக்கப்படுகின்றன.

இந்நிலையில் பாட்ஷா திரைப்படம் வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை மறு வெளியீடானது.

இதனையடுத்து ரஜினி ரசிகர்கள் பலரும் குடும்பத்துடன்  பாட்ஷா திரைப்படத்துக்குச் சென்று கொண்டாடி வருகின்றனர்.

Tags: super star rajinikanthThe movie Baadshah was well received even in its re-releaseபாட்ஷா திரைப்படம்
ShareTweetSendShare
Previous Post

ரஜோரி மாவட்டத்தில் கனமழை : அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை!

Next Post

கணவரை விவாகரத்து செய்யவுள்ள ஹன்சிகா?

Related News

அனுமதியின்றி தனது பாடல்கள் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் பயன்பாடு : உயர்நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு!

நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்!

ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு தீணி போட்டதா மதராஸி?

புதிய படத்தில் இணையும் கீர்த்தி சுரேஷ், மிஷ்கின்!

’கட்டா குஸ்தி – 2’ படத்தின் பூஜை வீடியோ வெளியீடு!

’கூலி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

எதிர்கால போருக்கு இந்தியா ரெடி : வெகு ஜோராக நடக்கும் நவீன தளவாட உற்பத்தி!

”ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் தொடரும்” : யாரும் கட்டளையிட முடியாது – நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்!

கைவிட்ட சீனா அதிர்ச்சியில் பாகிஸ்தான் – கேள்விக்குறியான கராச்சி-பெஷாவர் திட்டம்?

ரஷ்யாவுக்கு ட்ரம்ப் ஆதரவு? : நேட்டோவை கை கழுவ திட்டம் – சிக்கலில் ஐரோப்பிய பாதுகாப்பு!

பிரதமர் பயணத்தால் ஒப்பந்தம் கையெழுத்து : மணிப்பூரில் முடிவுக்கு வருகிறது இனமோதல்!

தத்தளிக்கும் தொழில் நிறுவனங்கள் : மின் கட்டணத்தை குறைக்குமா தமிழக அரசு?

பயிற்சியாளருக்கு குருதட்சணை : பாண்ட்யா சகோதரர்களின் கருணை உள்ளம்…!

அடிப்படை வசதி எங்கே? : துயில்கொள்ளும் மாநகராட்சி – தீராத துயரத்தில் பயணிகள்!

மந்த கதியில் பொருநை அரசு அருங்காட்சியக பணிகள் : துரித நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை!

டெண்டரில் மோசடி – தமிழக அரசுக்கு ரூ.90 கோடி இழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies