ரஸலுக்கு GUARD OF HONOUR கௌரவம் அளித்த சக வீரர்கள்!
Sep 13, 2025, 02:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

ரஸலுக்கு GUARD OF HONOUR கௌரவம் அளித்த சக வீரர்கள்!

Web Desk by Web Desk
Jul 24, 2025, 02:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தனது கடைசி சர்வதேச போட்டியில் களமிறங்கிய ரஸலுக்கு சக வீரர்கள் GUARD OF HONOUR கௌரவம் அளித்தனர்.

37 வயதான ரஸல் 2019 ஆம் ஆண்டில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக டி20 கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வருகிறார்.

இதுவரை 84 போட்டிகளில் விளையாடிய அவர், ஆயிரத்து 78 ரன்கள் அடித்துள்ளார். இந்நிலையில் அவர், தனது சொந்த ஊரான ஜமைக்காவில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

முன்னதாக போட்டியில் களமிறங்கிய அவருக்கு சக வீரர்கள் GUARD OF HONOUR கௌரவம் அளித்தனர்.

Tags: CricketRussell was presented with a GUARD OF HONOUR by his teammatesரஸலுக்கு GUARD OF HONOUR கௌரவம்
ShareTweetSendShare
Previous Post

ஆன்லைனில் வேட்பு மனுவை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் வழிவகை!

Next Post

விழுப்புரம் : லாரி ஓட்டுநர் முகத்தில் மிளகாய்ப்பொடி தூவி ரூ.8 லட்சம் கொள்ளை!

Related News

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் – லக்‌ஷயா சென் காலிறுதிக்கு தகுதி!

இந்தியா- பாக். போட்டியை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு!

டென்னிஸ் தரவரிசை – மீண்டும் முதலிடம் பிடித்த அல்காரஸ்!

பிடே கிராண்ட் சுவிஸ் செஸ் – குகேஷ், பிரக்ஞானந்தா தோல்வி!

பஞ்சாப் அணியால் அவமதிக்கப்பட்டேன் – கிறிஸ் கெயில்!

துலீப் கோப்பை – தெற்கு மண்டல அணியில் தமிழக வீரர் சேர்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சேலம் : 12 வயது சிறுவனை கடித்த வளர்ப்பு நாய்!

30 நாடுகளில் காந்தாரா 2 படத்தை திரையிட படக்குழு திட்டம்!

ரஷ்யா : 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!

கோவை மலையப்ப சுவாமி திருவீதி உலா – பக்தர்கள் தரிசனம்!

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை அதிகரித்த இந்தியா!

ஈக்வடார் அரசுக்கு எதிராக வெடித்த போராட்டம்!

திண்டுக்கல் : பசுமையை வலியுறுத்தி மழலையர்கள் பேரணி!

இலங்கையின் முன்னேற்றத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது – இலங்கை அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ

பாலி தீவில் பெருவெள்ளம்!

அனுபமா பரமேஸ்வரன் நடித்த பரதா படம் ஓடிடியில் வெளியீடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies