கம்போடியா ராணுவ தளங்கள், ஆயுதக் கிடங்குகளைக் குறிவைத்து தாய்லாந்து ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
கம்போடியா, தாய்லாந்து இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இரு நாட்டு வீரர்களும் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கம்போடியா ராணுவ தளங்கள், ஆயுதக் கிடங்குகளைக் குறிவைத்து தாய்லாந்து ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
ட்ரோன்களை ஏவி வான்வழித் தாக்குதல் நடத்தும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.