கேரள மாநிலம் இடுக்கி அருகே ஆற்றைக் கடக்க முயன்ற இளைஞரின் இருசக்கர வாகனம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
தொடர் கனமழை காரணமாக அடிமாலி பணம் குட்டி பகுதியில் உள்ள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அப்போது ஆற்றைக் கடக்க முயன்ற இளைஞரின் இருசக்கர வாகனம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இது குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.