பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி வெளியான ஹரி ஹர வீர மல்லு படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பவன் கல்யானின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான ஹரி ஹர வீரமல்லு படம் அண்மையில் வெளியாகி மக்களின் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில், படம் இதுவரை 75 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.